பசியால் கதறிய 22 நாளேயான கு.ழந்தை : ஆ.வே.சமடைந்த தாய் செ.ய்த கொ.டூ.ரம்!!

551

தெலுங்கானா…

பசியால் கதறிக்கொண்டிருந்த கு.ழந்தையை கண்டுகொள்ளாமல் பெற்றோர்கள் ச.ண்டையிட்டுள்ளதால், கு.ழந்தை இ.றந்துள்ள ச.ம்பவம் இந்தியாவில் அரங்கேறியுள்ளது.

தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தின் சைதாபாத் பகுதியில் ஒரு இளம் கணவன் மனைவி தங்களின் புதிதாக பிறந்த 22 நாள் கு.ழந்தையோடு வசித்து வந்துள்ளனர்.

குறித்த தம்பதிகள் அ.டிக்கடி ச.ண்டையிடுவதை வழக்க வைத்துள்ளனர். இந்நிலையில் ச.ம்பவத்தன்று கு.ழந்தை பசியால் அ.ழுதுகொண்டிருந்த தருணத்தில் இருவரும் ச.ண்டையிட்டுள்ளனர்.

இநநிலையில் கணவர் தன்னுடையை மனைவியை கு.ழந்தைக்கு பால் கொடுக்கும்படி திட்டியநிலையில்,

கோ.பத்தில் கு.ழந்தையை தாய் இறுக்கமாக பிடித்ததால், மூ.ச்சுத்திணறி கு.ழந்தை உ.யிரிழந்துள்ளது.

ஆனால் அந்த பெண் வேண்டுமென்றே அப்படி செய்யாமல் கணவனிடமிருந்து தன்னை காப்பாற்றி கொள்வதற்காக கு.ழந்தையை இ.றுக்கியுள்ளார் என்று கூறப்படுகின்றது.

இந்நிலையில் பொ.லிசார் குறித்த பெண்ணை கைது செ.ய்து வி.சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.