கார்த்திக்…….
அரக்கோணத்தில் இ.ளை.ஞரை 6 பேர் கொ.ண்ட ம.ர்.ம கு.ம்.பல் வீடு புகுந்து வெ.ட்.டி.க்.கொ.லை செ.ய்.ய.ப்பட்ட ச.ம்.ப.வம் பெ.ரு.ம் ப.ர.ப.ர.ப்.பை ஏ.ற்.ப.டு.த்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் கோலோச் அம்மன் கோவில் பகுதியை சேர்ந்த கார்த்திக் என்ற இ.ளை.ஞ.ர் கடந்த நான்காம் தேதி கொ.லை வ.ழ.க்.கு ஒன்று தொடர்பாக கு.ண்.டா.ஸ் கை.து செ.ய்.ய.ப்.பட்டு ஜாமீனில் வெளிவந்தார்.
இந்த நிலையில் வீட்டில் இருந்த கார்த்திக்யை 6 பேர் கொ.ண்.ட கு.ம்.பல் வெ.ட்.டி.க் கொ.லை செ.ய்.த.து. பட்டப்பகலில் வெ.ட்.டி.க் கொ.லை செ.ய்.த ச.ம்.ப.வம் அப்பகுதியில் பெ.ரு.ம் ப.ர.ப.ர.ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொ.லை முன் வி.ரோ.த.மா.க நடந்ததா அல்லது வேறு ஏதாவது காரணமா என அரக்கோணம் நகர காவல்துறையினர் வி.சா.ரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பி.ரே.த.த்தை கைப்பற்றி வேலூர் அடுக்கம்பாறை அ.ர.சு ம.ரு.த்.துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்ச.ம்.பவம் தொடர்பாக அரக்கோணம் கிராமிய காவல்துறை உதவி ஆய்வாளர் கோகுல்ராஜ் வி.சா.ர.ணையில் ஈடுபட்டு வருகிறார்.