கோவை…
கோவையில் மு.ன்.வி.ரோ.த.த்தில் கல்லூரி மாணவர் ஒருவரை க.த்.தி.க்.கு.த்.தி.ய 2 பேரை போ.லீ.சார் தேடி வருகின்றனர்.
செல்வபுரம் சுண்டாக்காமுத்தூரை சேர்ந்தவர் மனோஜ் . தனியார் கல்லூரி மாணவரான இவர் நேற்று மனோஜ் செல்வபுரம் என்.எஸ்.கே., தெருவில் தனது நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இருவர், மனோஜ் உடன் தகராறில் ஈடுபட்டனர்.
த.க.ரா.று முற்றிய நிலையில், யாரும் எ.தி.ர்.பார்க்காத சமயம் அவர்கள் மறைத்து வைத்திருந்த க.த்.தி.யா.ல் மனோஜை கு.த்.தி.வி.ட்.டு தப்பினர். கா.ய.ம.டை.ந்த மனோஜை அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அ.ர.சு ம.ரு.த்.துவமனையில் அனுமதித்தனர்.
இதுகுறித்து வ.ழ.க்.கு பதிந்த செல்வபுரம் போ.லீ.சார் வி.சா.ர.ணை.யில், மனோஜுக்கும்,
அதேபகுதியை சேர்ந்த அப்பாஸ், சபீர் ஆகியோருக்கு இடையே மு.ன்.வி.ரோ.தம் இருந்தது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து வ.ழ.க்.கு.ப்.ப.தி.வு செ.ய்.த போ.லீ.சா.ர் இருவரையும் தேடி வருகின்றனர்.