பட்டாசு தொழிற்சாலை…………
தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெ டி வி பத் தில் சி க்கி 7 பெண்கள் உடல் சிதறி பலியாகியுள்ளனர்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள குருங்குடி கிராமத்தில் சின்னதுரை என்பவரது ம னைவி காந்திமதிக்கு சொந்தமான வா னவெ டி மற்றும் நாட்டு வெ டி தயாரிக்கும் தொ ழி ற்சாலை உள்ளது.
இந்த தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை காலை 10-க்கும் மேற்பட்ட பெ ண்கள் வெ டி கள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது காலை 11 மணியளவில் தி டீ ரென வெ டி, வெ டி த்து தீ வி ப த்து ஏற்பட்டது. இதில் வெ டி தயாரிப்பில் ஈடுபட்டிருந்த உரிமையாளர் கா ந்திமதி (57), ராசாத்தி (50), லதா (42), மலர்கொடி (65), சித்ரா (45) உள்ளிட்ட 5 பேர் உ ட ல் சி த றி ச ம் ப வ இடத்திலேயே ம ர ண மடை ந்துள்ளனர்.
ம ர ண ந்த வர்களின் உ ட ல்கள் காட்டுமன்னார்கோவில் அ ர சு ம ரு த் துவம னைக்கு உ ட ற்கூ ராய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் ரத்னாம்பாள் (60), தேன்மொழி (35) அனிதா, ருக்குமணி (38) ஆகிய 4 பே ர் ப டு கா யம டைந்து க வ லைக்கி டமான நிலையில் காட்டுமன்னார்கோவில் அ ர சு ம ருத் து வ ம னையில் சே ர் க்க ப்பட்டு தீ வி ர சி கி ச் சை பெற்று வருகின்றனர்.
இதில் ம ருத் து வ ம னை யில் சிகி ச் சை பெற்ற மேலும் இ ரு பெ ண்க ள் ம ரண ம டை ந் த தாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் ம ர ண எ ண்ணி க் கை 7 என அ திக ரி கரித்துள்ளது.