பம்பு செட்டுக்குள் இ.ள.ம்பெண்ணின் அ.லறல் சத்தம்: வேலை வாங்கி தருவதாக அ.ர.ங்கேறிய துயரம்!!

313

காஞ்சிபுரம் …

வேலை வாங்கித் தருவதாக இ.ள.ம் பெ.ண் ஒருவரை தொழிலதிபர் மற்றும் வ.ழக்கறிஞர்கள் சேர்ந்து வ.ன்.கொ.டுமை செ.ய்.த ச.ம்.பவம் அ.தி.ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் ஜவகர்லால் நேரு தெருவைச் சேர்ந்த பெ.ண்ணிடம் தொழிலதிபர் குணசீலன் என்பவர் வேலை வாங்கி தருவதாக கூறி பழகி வந்த நிலையில், அப்பெண்ணை காதலிப்பதாகவும் கூறியுள்ளார்.

குறித்த பெ.ண்ணும் குணசீலனின் நடிப்பினை உண்மை என்று நினைத்து அவரிடம் பேசி வந்துள்ளார். இந்நிலையில் தனது பூர்வீக சொத்துக்களை பார்த்து வரலாம்… வருங்கால ம.னை.வி நீதானே… என்று கூறியுள்ளார்.

இதனை நம்பி அவருடன் காரில் சென்ற போது, கு.ளி.ர்பானம் கு.டி.க்க கொடுத்துள்ளார். அதனை வாங்கி கு.டி.த்த சிறிது நேரத்தில் ம.ய.ங்.கியுள்ளார். குணசீலன் தி.ட்டமிட்டு ம.ய.க்கமருந்தை கு.ளி.ர்பானத்தில் கலந்து கொ.டுத்துள்ளார்.

பெண் ம.ய.ங்கிய பின்பு தனது நண்பரான வ.ழ.க்கறிஞர்கள் ஜெபநேசன், குணசேகரன், அஜித் ஆகியோருக்கு போன் செ.ய்.து வரவழைத்து, பெ.ண்.ணை பம்பு செட்டுக்குள் தூ.க்.கிச்சென்று வ.ன்கொ.டு.மை செ.ய்.து.ள்ளனர்.

திடீரென ம.ய.க்கம் தெளிந்த பெ.ண் க.த.றிய அ.ழு.த ச.த்.தம் அக்கம்பக்கத்தினர் ஓடிவந்ததும் 4 பேரும் தப்பித்துள்ளார். அ.ப்.பெ.ண்ணை மீட்ட அவர்கள் ம.ரு.த்.துவமனையில் அனுமதித்துள்ளனர்.

பின்பு பொ.லி.சாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வி.சா.ரணை ந.ட.த்தியுள்ளனர். பெ.ண் கொ.டு.த்த வா.க்.கு.மூ.லத்தில் அடிப்படையில் தொழிலதிபர், வ.ழ.க்கறிஞர்கள் உட்பட நான்கு பேர் மீதும் 7 பிரிவுகளில் வ.ழ.க்கு பதிவு செ.ய்துள்ளதோடு, தீ.வி.ரமாக தேடி வருகின்றனர்.