படகுகள்……
அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்பை ஆதரிக்கும் வகையில் ஏரியில் நடந்த அணிவகுப்பின் போது பல படகுகள் நீரில் மூ ழ் கிய ச ம் ப வ ம் ப ர பர ப் பை ஏற்படுத்தியுள்ளது.
டெக்சாஸ் மா நி ல த லை ந கரான ஆஸ்டினுக்கு அருகிலுள்ள டிராவிஸ் ஏ ரி யில் ஏ ரா ள மான கப்பல்கள் ஒன்றாக நெ ரு க் கமாக நகர்ந்ததால் ப ய ங்க ர அ லை கள் ஏற்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
மக்கள் தண்ணீரிலிருந்து மீ ட் கப்பட வேண்டும் என்று ஊடகங்கள் கூறுகின்றன, ஆனால் எத்தனை பே ரு க்கு கா ய ங் கள் ஏ ற் ப ட்டது என்ற தகவல் ஏதும் வெளியாகவில்லை.
டிராவிஸ் ஏரியில் டிரம்ப் படகு அணிவகுப்பு என்று அழைக்கப்படும் இந்த நிகழ்வு பேஸ்புக்கில் ஏ ற் பா டு செ ய் ய ப் ப ட்டது, மேலும் 2,600-க்கும் மே ற் ப ட்டோர் அதில் கலந்து கொள்வதாக தங்களை அ டை யா ள ப்படுத்திக் கொ ண் டன ர்.
ச ம் ப வம் குறித்து வி சா ர ணை தொடங்கப்பட்டுள்ளது, வேண்டுமென்றே எந்தவொரு செயலும் நடந்ததாக எந்த ஆ தா ர மும் இல்லை.
என்று டிராவிஸ் கவுண்டி ஷெரிப்பின் அலுவலக செ ய் தித் தொடர்பாளர் கிறிஸ்டன் டார்க் தெரிவித்தார்.
அணிவகுப்பு நேரத்தில் அந்த பகுதியில் புயல்கள் ஏதும் இல்லை என்று ஆஸ்டின் சான் அன்டோனியோவில் உள்ள தேசிய வானிலை சேவையைச் சேர்ந்த பால் யூரா அசோசியேட்டட் பிரஸ்ஸிடம தெரிவித்தார்.