பரம்பரை மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அடையாளம் தெரியாமல் மாறிய இளம் நடிகை… ஷாக்கில் ரசிகர்கள்!!

590

நடிகை ஹம்சா..

நான் ஈ படத்தில் நடித்த நடிகை ஹம்சா நந்தினி தான் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு,

முடியெல்லாம் வெட்டி அடையாளம் தெரியாமல் மாறி போய் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ஹம்சா கடந்த 4 மாதங்களாக எந்த பதிவும் இடாமல் இருந்தார்.

இந்நிலையில் தற்போது தான் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தை மொட்டை தலையுடனான புகைப்படத்துடன் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருக்கிறார்.

இது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது.