பறக்கும் விமானத்தில் ச.ந்.தே.க நபர்… வி சாரித்ததில் தெரிய வந்த பகீர் சம்பவம்: தரையிறக்கப்பட்ட விமானம்..!

225

ஈரானில்…

ஈரானில் பயணிகள் விமானம் ஒன்று க.ட.த்.து.ம் மு யற்சியை சா.ம.ர்த்தியமாக மு.றி.ய.டி.த்.து.ள்ளதாக ஈரானின் பு.ர.ட்.சி.க.ர கா.வ.ற் ப.டை அறிவித்துள்ளது.

பயணிகள் விமானத்தை க.ட.த்.த தி.ட்.டமிட்ட ந.பரை உடனடியாக கை.து செ.ய்.து.ள்ளதாக கூறும் ஈரானின் பு.ர.ட்.சி.கர கா.வற் ப.டை, அவர் தொடர்பில் மேலதிக தகவல்களை வெளியிட ம.று.த்துள்ளது.

குறித்த பயணிகள் விமானம் தென்மேற்கு ஈரானில் உள்ள அஹ்வாஸ் விமான நிலையத்திலிருந்து வியாழக்கிழமை இரவு 10:10 மணிக்கு வடகிழக்கில் மஷாத் நகருக்கு புறப்பட்டு சென்றது.

ஆனால் அந்த விமானம் ஈரானின் மத்திய பகுதியில் உள்ள இஸ்ஃபாஹான் விமான நிலையத்தில் அ.வ.சர அ.வ.ச.ரமாக தரையிறங்கியது.

முதற்கட்ட வி.சா.ர.ணை.யில், பயணிகளில் ஒருவரின் ந.ட.வ.டிக்கையில் ச.ந்.தே.க.ம.டை.ந்த அதிகாரிகள், அவரிடம் வி.சா.ரி.த்ததில், மு.ர.ணா.க தகவலை அவர் தெரிவிக்க,

ச.ந்.தே.க.ம.டைந்த அதிகாரிகள் பு.ர.ட்.சிகர கா.வ.ற் ப.டைக்கு தகவல் தெரிவித்துள்ளதுடன், விமானத்தை உடனடியாக இஸ்ஃபாஹான் விமான நிலையத்தில் த.ரை.யி.றக்கவும் உ.த்.தரவு வெளியானது.

தொடர்ந்து அந்த ந.ப.ர் கை.து செ.ய்.ய.ப்பட்டு, வி.சா.ர.ணை மே.ற்கொ.ண்.டதில், அவர் விமானத்தை க.ட.த்.த தி.ட்.டமி.ட்டது அம்பலமானது.

மட்டுமின்றி க.ட.த்.த.ப்ப.ட்ட விமானத்தை சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், ஓமான், குவைத் அல்லது பஹ்ரைன் ஆகிய ஏதேனும் ஒரு நாட்டில் த.ரை.யி.றக்கவும் அவர் திட்டமிட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

இந்த நாடுகள் அனைத்தும் ஈரானுடன் சுமூகமான உறவில் தற்போது இ.ல்லை என்பது குறிப்பிடத்தக்கது.