பள்ளி முடிந்து வந்த தலைமை ஆசிரியருக்கு இளைஞரால் நடந்த பயங்கரம்!!

383

செல்வராஜ்…

தலைமை ஆசிரியரிடம் மர்மமான முறையில் ம.ர.ணமா.ன வழக்கில் திடீர் திருப்பமாக கொ.லை செ.ய்.தது தெரியவந்துள்ளது.

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் கடந்த 10 வருடங்களாக ஸ்ரீபுரந்தான் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.

இவர் கடந்த 05.10.2022 அன்று மாலை பள்ளி முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருக்கும் பொழுது உடையார்பாளையத்தில் இருந்து சோழங்குறிச்சி சாலையில் ம.ர்.ம.மான முறையில் இ.ற.ந்து கி.ட.ந்தார்.

இதுகுறித்து செல்வராஜ் மனைவி உஷாராணி அளித்த புகாரின் அடிப்படையில் உடையார்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செ.ய்.து வி.சா.ரணை செ.ய்.து வந்தனர். ஜெயங்கொண்டம் காவல் உதவி ஆய்வாளர் வசந்த் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை செய்து வந்தனர்.

இந்நிலையில் இன்று ஜெயங்கொண்டம் கா.வ.ல் ஆய்வாளர் தலைமையிலான தனிப் பிரிவு படையினர் சோழங்குறிச்சி சிவன் கோவில் அருகே சோதனையில் ஈடுபட்டிருந்த போது ச.ந்.தே.க.த்தின் பேரில் விசாரணை செய்ய முயன்ற போது தப்பி ஓட முயற்சித்தவனை போலீசார் து.ர.த்திச் சென்று கை.து செய்து உடையார்பாளையம் கா.வல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

வி.சா.ர.ணையில் ஜெயங்கொண்டம் காமராஜபுரம் வடக்கு தெருவை சேர்ந்த வெங்கடேசன் என்பது தெரியவந்தது. மேலும் போ.லீ.சாரின் தீ.வி.ர வி.சாரணையில் தனது பணத்தேவைக்காக பள்ளி முடிந்து இருசக்கர வாகனத்தில் வந்த தலைமை ஆசிரியரை வழிமறித்து வழிப்பறியில் ஈடுபட்ட பொழுது, தலைமை ஆசிரியர் தர மறுக்கவே வெங்கடேசன் கோ.ப.த்தில் தான் வைத்திருந்த பட்டாக் க.த்.தி.யால் தா.க்.கிய பொழுது உ.யி.ரிழந்தார்‌.

அப்போது அந்த வழியாக வாகனங்கள் மற்றும் ஆட்கள் வந்ததால் வெங்கடேசன் உடனடியாக தனது இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு த.ப்.பிச் சென்றது தெரியவந்தது.

மேலும் வெங்கடேசனிடம் இருந்து ப.ட்.டா.க்கத்தி மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு மேற்கொண்டு போ.லீ.சார் வி.சா.ரணை செ.ய்.து வருகின்றனர்