பழம்பெரும் நடிகர் ஜெய் ஷங்கர் மகன் இப்படி ஒரு வேலையா செய்கிறார்?- புகைப்படம் உள்ளே!

1725

எம்.ஜி.ஆர், சிவாஜி இவர்களை தாண்டி அந்த காலத்தில் கலக்கிய நடிகர்களில் ஒருவர் ஜெய் ஷங்கர். இவர் 1965ல் இருந்து 1999 வரை நிறைய படங்கள் நடித்துள்ளார். 2000ம் ஆண்டு ஜுன் 3ம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.

இவருடைய மகன் விஜய் ஷங்கர் ஒரு மருத்துவர். ஒவ்வொரு ஆண்டும் நடிகர் ஜெய் ஷங்கரின் பிறந்தநாள் அன்று 15 பேருக்கு இலவச கண் சிகிச்சை செய்து வருகிறாராம் அவரது மகன்.

தற்போது விஜய் ஷங்கர் அவர்கள் தன்னுடைய மருத்துவ பயணம் குறித்து பேட்டியளித்துள்ளார். அவரின் பேட்டியை பார்த்த பலர் இவரா ஜெய் ஷங்கரின் மகன், இப்படி ஒரு நல்ல விஷயத்தை செய்து வருகிறாரா என்று ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.