பவித்ரா லக்ஷ்மி..
குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் தற்போது சினிமாவில் ஹீரோயினாக வாய்ப்பையும் பெற்று இருக்கிறார் நடிகை பவித்ரா லட்சுமி. அந்த வகையில், காமெடி நடிகர் சதீஷ் நடிப்பில் வெளியான நாய் சேகர் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.
பார்த்தவுடன் பற்றிக் கொள்ளும் முகவட்டு.. வாட்டசாட்டமான தோற்றம்.. எடுப்பான முன்னழகு என ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வரும் நடிகை பவித்ரா லட்சுமி தற்பொழுது வெளியிட்டுள்ளது சில புகைப்படங்களை பார்த்த ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதனை பார்த்த ரசிகர்கள், கண்ணை பார்த்தாலே போதை ஏறுது என்று புலம்பி வருகின்றனர். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி இரண்டாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு கலகலப்புக்கு கொஞ்சமும் பஞ்சமில்லாமல் விளையாடி ரசிகர்களை பெற்றவர் நடிகை பவித்ரா லக்ஷ்மி.
முதல் சீசனில் ரம்யா பாண்டியன் எந்தளவுக்கு பிரபலமானாரோ அதே அளவுக்கு இரண்டாவது சீசனில் பவித்ரா லட்சுமி பிரபலமானார். மாடல் அழகியான இவர் அந்த நிகழ்ச்சியிலிருந்து எலிமினேட் ஆன பிறகு மீண்டும் வைல்ட் கார்டு மூலம் இறுதி போட்டியாளராக வாய்ப்பையும் பெற்றார்.தற்போது சின்னத்திரையில் இவரது கிடைத்திருக்கும் வரவேற்பு இவரை சினிமாவில் ஹீரோயினாக்கி உள்ளது.
தமிழ் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் தொடர்ந்து நடித்து வரும் நடிகை பவித்ரா லக்ஷ்மி மோசம் என்று சொல்லி விடாத அளவுக்கு கவர்ச்சியான உடைகளை அணிவது வாடிக்கை. அந்த வகையில் தற்போது புடவை சகிதமாக தன்னுடைய காந்த பார்வையை வீசி ரசிகர்களின் இதயத்தை சுண்டி இழுத்துள்ள இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அந்த கண்ண பார்த்தாலே போதை ஏறுது என்று உருகி வருகின்றனர்.