பாழந்தடைந்த கிணற்றில் காணாமல் போனவர் சடலம் மீட்பு : காத்திருந்த அதிர்ச்சி!!

791

மணிகண்டன்…………

காஞ்சிபுரம் அருகேயுள்ள பாழந்தடைந்த கிணற்றில் காணாமல் போனவர் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் குறித்து சிவகாஞ்சி போலீசார் தீ.வி.ர விசாரணை ந.டத்தி வருகின்றனர்.

காஞ்சிபுரம் பிள்ளையார் பாளையம் திருவேகம்கம்மன் தெரு பகுதியை சார்ந்த ராஜேந்திரனின் மகன் மணிகண்டன் வயது 25.கடந்த 15 ஆம் தேதிஅன்று காலை தனது வீட்டிலிருந்து வெளியில் சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற அவர் அன்று பிற்பகல் தனது நண்பர்களுடன் சேர்ந்து மேல்கதிர்பூர் பகுதியில் நண்பரகளுடன் ம.து அ.ரு.ந்தி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இரவாகியும் வீட்டிற்கு வராததால் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இதனால் 16தேதி அன்று காலை சிவகாஞ்சி காவல் நிலையத்தில் அவர்களது பெற்றோர் பு.கா.ர் அ.ளித்தனர்.

இது குறித்து வ.ழ.க்.கு.ப்பதிவு செ.ய்.த போ.லீ.சார் தீ.வி.ர வி.சா.ரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் இன்று மேல்கதிர்பூர்-விஷார் செல்லும் சாலையின் அருகிலுள்ள வயல்வெளி பகுதியிலுள்ள பாழடைந்த கி.ணற்றில் தூ.ர்.நா.ற்.றம் வி.சு.வதாகவும், அதன் அருகில் மணிகண்டனின் காலணி உள்ளதாகவும், அவர்களது உறவினருக்கு தகவல் கிடைத்தது.

இதனையெடுத்து போ.லீ.சாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் விரைந்து வந்த பாலுசெட்டி சத்திரம் காவல்துறையினர் மணிகண்டனின் பிரேதத்தை தீ.யணைப்பு துறையினரின் உதவியோடு மீட்டு கொ.லை.யா த.ற்.கொ.லை.யா என வி.சா.ரணை மே.ற்.கொண்.டு வருகின்றனர்.