பிக்பாஸில் எலிமினேஷன் ஆன நாடியாவுக்கு ஏற்பட்ட சோகம்!!

338

நாடியா…

பிக்பாஸ் நிகழ்ச்சி பட்டித்தொட்டியெல்லாம் ரீச் ஆன நிகழ்ச்சி.

இந்த நிகழ்ச்சிக்கு வந்தாலே டாப்புக்கு போய்விடலாம் என்பதே பலரின் கனவு.

அதிலும் பலரும் கடல் கடந்து இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொல்கிறார்கள்.

அந்த வகையில் மலேசியாவிலிருந்து வந்த நாடியா சமீபத்தில் எலிமினேட் ஆனது எல்லோருக்கும் ஆச்சரியம் தான்.

அதிலும் அவருக்கு பிக்பாஸில் வரும் தொகையை விட, அவர் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள அங்கிருந்து வந்த செல்வு தான் அதிகம் என கூறியுள்ளனர்.