பிக்பாஸ் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடி இந்த பெண் தானாம்!

510

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். முன்பே அவர் சில படங்களில் நடித்திருந்தாலும் இந்நிகழ்ச்சி அவருக்கு பெரும் ரசிகர்கள் வட்டாரத்தை கொடுத்தது.

தற்போது சக போட்டியாளரான ரைஸாவுடன் அவர் பியார் பிரேமா காதல் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதன் ஷூட்டிங் அண்மையில் நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் ஹரிஷ் அடுத்ததாக விஜய் சேதுபதி நடித்த புரியாத புதிர் படத்தின் இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடியின் படத்தில் நடிக்கவுள்ளாராம்.

இவர் விஜய் ஆண்டனியுடன் அண்மையில் வெளியான காளி படத்தில் ஜோடியா நடித்திருந்தார். இதில் அவருக்கு ஜோடியாக ஷில்பா மஞ்சுநாத் நடிக்கவுள்ளார்.