பாலசுப்பிரமணி…
20 வயதான பாலசுப்பிரமணி, திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த தாதகவுண்டம்பட்டி கிராமத்தில் வசித்து வருகிறார். இருசக்கர வாகனம் பழுது நீ.க்.கும் வேலை செய்து வரும் இவர், வீட்டின் அருகே உள்ள புளியந்தோப்பில் பி.ண.மா.க கி.ட.ந்துள்ளார்.
இதனால் அ.தி.ர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர், இது குறித்து போ.லீ.சாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இது குறித்து அறிந்த போ.லீ.சார், ச.ம்.பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பாலசுப்பிரமணியின் உடலை மீட்ட போ.லீ.சார், பாலசுப்பிரமணியின் உ.டலை மீட்டு திருச்சி அ.ர.சு ம.ரு.த்துவமனைக்கு பி.ரே.த ப.ரி.சோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், அவரது ச.ட.ல.த்தின் அருகே கிடந்த உடைந்த நாட்டு து.ப்.பா.க்.கி.யை கைப்பற்றிய போ.லீ.சார், அந்த து.ப்.பா.க்.கியிலிருந்து கு.ண்.டு பா.ய்.ந்.ததாலேயே பாலசுப்பிரமணி உ.யி.ரி.ழ.ந்ததை உ.றுதி செ.ய்.தனர்.
இதையடுத்து, நடைபெற்ற வி.சா.ரணையில், பாலசுப்பிரமணியின் தந்தை அழகர் (எ) ராஜாவிற்கு 2 மனைவிகள். அதில் இளைய மனைவி அம்சவள்ளிக்கு பிறந்தவர் பாலசுப்பிரமணி என்பதும் தெரியவந்தது. மேலும் அவ்வப்போது அழகர் குடும்பத்தில் த.க.ராறு செ.ய்.வதும், அதை பாலசுப்பிரமணி தட்டிக்கேட்பதும் வழக்கமாம்.
வழக்கம்போல் நேற்று இரவு குடும்பத்தில் த.க.ராறு ஏற்பட்ட நிலையில், அழகருக்கும், பாலசுப்பிரமணிக்கும் வாய் த.க.ரா.று ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மகன் து.ப்.பா.க்.கி கு.ண்.டு பா.ய்.ந்து உ.யி.ரி.ழ.ந்து ச.ட.லமாக மீட்கப்பட்ட போது, தந்தை அழகர் த.லை.ம.றை.வாகியுள்ளார். இதனையடுத்து, தந்தை தான் கொ.லை.க்கு காரணமா என்ற கோணத்தில் போ.லீ.சார் வி.சா.ரணை மேற்கொண்டு வருகின்றனர்.