பிரபல தமிழ்ப்பட நடிகையின் தாய் காலமானார்: துடித்து போன நடிகை!!

826

பிரபல நடிகை சனாவின் தாய் உடல்நலக்குறைவால் காலமானார்.தமிழில் நடிகர் விக்ரமுடன் ராஜபாட்டை திரைப்படத்தில் வில்லியாக நடித்து புகழ்பெற்றவர் நடிகை சனா.

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.குறிப்பாக தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ள சனா தற்போது சின்னத்திரையில் பிசியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் சனாவின் தாய் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார்.தாயின் மரணத்தால் சனா மிகவும் துடித்து போன நிலையில் திரையுலகினர் இரங்கலும், ஆறுதலும் தெரிவித்துள்ளனர்.