சிம்ரன் என்றால் தெரியாதவர்கள் இருக்க முடியாது. 90 களில் பிறந்தவர்களுக்கு மிகவும் பரிட்சயமான முகம். நடனத்தில் இடுப்பு அசைவுகளுக்காக மிகவும் பிரபலமானவர்.
விஜய், அஜித், சரத்குமார், விஜய காந்த் என பல பிரபல நடிகர்களுடன் நடித்து சினிமாவில் கொடிகட்டிப்பறந்தார். பின் Deepak Bagga என்பவரை கடந்த 2003 ஆண்டில் திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுக்கு ஆதீப், ஆதித் என இரு மகன்கள் இருக்கிறார்கள். குழந்தைகளாக நீங்கள் அவர்கள் இருவரையும் பார்த்திருப்பீர்கள். ஆனால் அவர்கள் தற்போது வளர்ந்துவிட்டார்கள்.
அண்மையில் சிம்ரனுடன் அவர்கள் எடுத்துகொண்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இதை பார்த்த ரசிகர்களுக்கு மிகவும் ஆச்சர்யமே…