பிரபல நடிகை பார்வதிக்கு கார் விபத்து…தற்போதைய நிலை?

783

பிரபல கேரளா நடிகையான பார்வதி கார் விபத்தில் சிக்கினர்.மலையாள படத்தின்முன்னணி நடிகைகளில் ஒருவர் பார்வதி.இவர் டேக் ஆப் படத்தில் நடித்ததற்காக தேசிய விருது கிடைத்தது. இதற்கான விழாடெல்லியில் நடைபெற்றது.

இதில் ஒரு சிலர்க்கு மட்டும் ஜனதிவதி விருது வழங்கினார். அதே சமயத்தில் மற்றவர்களுக்குமத்திய மந்திரிவிருது வழங்குவார் எனதெரிவிக்கப் பட்டு இருந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சில நடிகர்கள் விழாவை புறக்கணித்தனர். இதில் நடிகை பார்வதியும் அடங்குவார். இந்நிலையில்,நடிகை பார்வதி சென்ற கார் விபத்தில் சிக்கியது.