சூர்யா..
தனது தாயை ஏமாற்றி அடிவாங்குவது போல பிராங் வீடியோ எடுத்து அதனை யூடியூப்பில் வெளியிட்டு வரும் பிராங் பாஸ் சூர்யா மீது தான் இளம் பெண்ணை த.ற்.கொ.லைக்கு தூண்டிய கு.ற்.றச்.சா.ட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அடுத்த நவல்பட்டு கிராமத்தை சேர்ந்த அண்ணாமலை – அனுசுயா தம்பதியரின் ஒரே மகளான தனரக்ஷனா. இவர் திருச்சி தெப்பக்குளம் அருகே உள்ள ஹோலிகிராஸ் கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேசன் 2 ஆம் ஆண்டு படித்து வந்தார்.
ஒளிப்பதிவில் ஆர்வம் கொண்ட தனரக் ஷனா பிராங்க் யூடிப்பர்கள் வெளியிடும் வீடியோக்களில் அவர்கள் கேமராக்களை கையாளும் விதம் குறித்து ஆய்வு செய்துள்ளார்.
அப்போது சென்னையை சேர்ந்த பிராங்க் பாஸ் என்ற பெயரில் யூடியூப்பில் பிராங்க் வீடியோக்களை வெளியிட்டு வரும் யூடியூப்பர் சூர்யா என்பவர் தனரக் ஷனாவுக்கு அறிமுகமாகியுள்ளார். ஒளிப்பதிவு தொடர்பாக பயிற்சி தருவதாக கூறி தனரக் ஷனாவுடன் சாட்டிங் செய்த சூர்யா அவரை காதல் வலையில் விழ்த்தியதாக கூறப்படுகின்றது.
தலையில் கலரிங் செய்து கொண்டு புள்ளிங்கோ போல வலம் வந்தாலும், தனது தாயிடம் முன்கூட்டியே பேசிவைத்துக் கொண்டு அவரை ஏமாற்றுவது போல நடித்து தர்ம அடிவாங்கியே பிரபலமான சூர்யா, மாணவி தனரக் ஷனா மட்டுமல்ல மேலும் சிலருடனும் பழகியதாக கூறபடுகின்றது.
கடந்த 5 ந்தேதி சூர்யாவை சந்தித்த தனரக் ஷனா இது குறித்து கேட்டதாகவும் அதற்கு சூர்யா உரிய பதில் சொல்லாமல் அவரை திருப்பி அனுப்பியதாகவும் கூறப்படுகின்றது.
இந்த நிலையில் ஊர் திரும்பிய தனரக் ஷனா சூர்யாவை தொடர்பு கொள்ள முயன்ற போது, அவரது அழைப்பை சூர்யா ஏற்க்காமல் இருந்ததால் வி.ர.க்தி அடைந்த தனரஷனா தனது கையில் நரம்பை அ.று.த்துக் கொண்டதோடு, தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டதாக கூறப்படுகின்றது.
மாணவி தனரக் ஷனாவின் ச.ட.ல.த்தை.கைப்பற்றி ந.வ.ல்பட்டு கா.வ.ல்துறையினர் வி.சா.ரித்து வரும் நிலையில், தங்கள் மகளை ஏமாற்றி வீட்டிற்கு அழைத்துச்சென்ற யூடியூப்பர் சூர்யாவும் அவனது தாயும் சேர்ந்து தா.க்.கி வி.ர.ட்டி.யதால் தனரக் ஷனா த.ற்.கொ.லை முடிவை மேற்கொண்டதாக அவரது பெற்றோர் போ.லீ.சி.ல் பு.கா.ர் அ.ளி.த்துள்ளனர்.
இதையடுத்து பிராங்க் பாஸ் யூடியூப்பர் சூர்யாவை நவல் பட்டு போலீசார் வி.சா.ர.ணைக்காக தேடி வருகின்றனர்.
வீட்டுக்குள் பி.ர.ச்.சனையை உருவாக்குவது போல பிராங்க் செ.ய்.து பார்வையாளர்களை பெற்ற, சூர்யாவின் வீட்டிற்குள் உண்மையிலேயே தற்போது பி.ர.ச்.சனை உருவாகி உள்ளது குறிப்பிடதக்கது.