பிரான்சில்……
பிரான்சில் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் உ யி ரி ழ ந் த ஒருவரின் ச ட ல த் தை பொ லி சா ர் த ற் போ து மீட்டுள்ளனர்.
பிரான்ஸ் தலைநகர் பாரிசின் Ivry-sur-Seine நகரின் rue Jean-le-Galleu வீதியில் உள்ள வீடு ஒன்றில் நீண்ட நாட்களாகவே புறாக்கள் அங்கும், இங்கும் பறந்து திரிந்ததால், ச ந் தேக மடைந் த பக்கத்து வீட்டு நபர், இது குறித்து உடனடியாக பொ லி சா ருக்கு தெரிவித்துள்ளார்.
இதனால் ச ம் ப வ இடத்திற்கு விரைந்து வந்த பொ லி சா ர், குறித்த வீட்டிற்கு உள்ளே செல்ல முயன்றுள்ளனர். ஆனால் அந்த வீட்டின் கதவு பூட்டப்பட்டிருப்பதைக் கண்டே வீடு, பல ஆண்டுகளாகவே பூட்டப்பட்டு கிடப்பதை உறுதி செய்தனர்.
அதன் பின் வீட்டின் க த வை உ டை த்து பொ லி சா ர் உள்ளே சென்று சோ த னை மேற்கொண்டுள்ளனர். அப்போது வீட்டின் ப டு க் கை அறை க ட் டிலில் சுமார், 68 வயது ம தி க் க த்தக்க நபர் ஒ ருவரின் ச ட லம் இருப்பதைக் கண்டு அ தி ர் ச் சி யடைந்தனர்.
அதன் பின் அவரின் உ ட லை மீட்டு பி ரே த பரி சோ த னைக் காக அனுப்பி வைத்தனர். இதையடுத்து வெளிவ்ந்த பி ரே த ப ரி சோ த னை அறிக்கையில், இவர் 2013-ஆம் ஆண்டு இற ந் து வி ட் டதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
ச ட ல ம் முற்றாக சி தை வடை ந் து, புறாக்கள் தின்று கிட்டத்தட்ட எ லு ம்பு க்கூடுகள் மாத்திரமே இருந்துள்ளன. அவரின் இ ற ப் பு மீ தா ன ச ந் தே கங் களை உ றுதி செய்ய Ivry-sur-Seine ந க ர கா வ ல் து றை யி னர் வி சா ர ணை களை ஆரம்பித்துள்ளனர்.