கு திரை கொ லை கா ரர் கள்………….
ச மீபத்தில்தான் தன் வீட்டின் அருகே க த் தியு டன் ந டமாடிய இ ரு வரை து ரத் தி ய டித்த ஒரு வீட்டின் உ ரிமையாளரின் கு தி ரை க த் தியா ல் கு த் தப் ப ட்டுக் கி டந்த ச ம் பவ ம் பர ப ர ப்பை ஏற் ப டுத்தியது.
அதற்குள், மீ ண்டும் தா க்கு த லை துவ க் கி வி ட்டார்கள் கு திரை கொ லை கா ரர் கள். மீ ண்டும் கு திரை ஒன்று தா க்க ப் ப ட்டுள்ளது… ஒ ற்றைக் கா தறு ப ட்ட நிலையில் இ றந் து கி டந்த அந்த கு தி ரை யின் ம ண் டையோ டு க ல் லால் அ டி த்து நொ றுக் க ப் ப ட்டிருந்தது.
அந்த கு திரை மீது யா ரோ ஏ றி கு தி த்த து போல, அதன் உ த ரவி தா னம் (diaphragm) வெ டித் தி ரு ந்தது.
இது கைதேர்ந்த தொழில்நுட்பமும் விஞ்ஞான அறிவும் கொ ண் டவர்களின் கைவேலை என்பதில் ச ந் தேக மி ல்லை என பொ லிசா ர் தெ ளி வுபட தெரிவித்துள்ளனர்.
பிரான்சில் தொடர்ந்து கு திரைகளும் க ழுதைகளும் தா க் க ப்ப டுவது மற்றும் சில நேரங்களில் கொ ல் ல ப்படும் நிலையில்,
அப்படி தா க் குப வர் கள் அவைகளின் கா து களை அ று த்து எ டு த்து க் கொள் கின்றனர்.
ஒருவேளை இத்தனை கு தி ரைக ளை கொ ன் றிரு க் கிறோம் என மா ர் தட் டிக் கொ ள்வ தற்காக அவற்றை அவர்கள் சே க ரி க்கி றார்களா எ ன் பது பு ரியா த புதிராகவே உள்ளது.
முன்னர் கு திரைகள் மட்டுமே தா க்க ப் பட் டு கா த றுப ட்ட நிலையில் கண் டெ டு க் க ப்பட்டது போ ய், இப்போது க ழுதைகள்,
க ன்று க்கு க்குட்டிகள் கூட தா க் கப் ப டுவ துடன், அவற்றின் இ ன ப்பெ ரு க்க உ றுப் பு கள் சி தை க்க ப் ப டுவது, கொ ல் ல ப்படுவது என இந்த அராஜகத்தின் அளவு அ தி கரி த் து க்கொ ண்டே செல்வது குறிப்பிடத்தக்கது.