பிரித்தானியாவில் இவர்களுக்கு மட்டும் அ பராதம் கிடையாதாம்…!

399

பிரித்தானியாவில் ஜூலை 24 முதல் கடைகளுக்கு செல்லும் வாடிக்கையாளர்கள் மாஸ்க் அணிவது கட்டாயம் என அ றிவிக்கப்பட்டுள்ளது.

மாஸ்க் அணியாதவர்களுக்கு 100 பவுண்டுகள் அ பராதம் வி திக்கப்படும். அவர்கள் 14 நாட்களுக்குள் அ பராதம் செலுத்த முன்வந்தால், அவர்கள் 50 பவுண்டுகள் செலுத்தினால் போதும்.

அதேபோல், பொது போக்குவரத்தை பயன்படுத்துவோர் க ட்டாயம் மாஸ்க் அ ணியவேண்டும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது.

இந்நிலையில், சிலருக்கு மட்டும் இந்த வி திகளிலிருந்து வி லக்கு அ ளிக்கப்பட்டுள்ளது.

  • 11 வயதுக்கு குறைவான சிறுவர் சிறுமியர்
  • பணியிலிருக்கும் போ க்குவரத்து ஊழியரும் அவரை சார்ந்த ஊழியர்களும்
  • பணியிலிருக்கும் பொ லிஸ் கான்ஸ்டபிள்கள்
  • அ வசர ம ருத்துவ உ தவிக் குழுவினர்
  • தீ யணைப்பு வீ ரர்கள்.

பணியிலிருக்கும் எ ல்லை பா துகாப்பு படை அலுவலர். உங்களுக்கென்று ஒரு அறை ஒ துக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் நீங்கள் தனியாகவோ அல்லது உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் இருக்கும்போதோ, கார்களை சுமந்து செல்லும் படகுகளுக்குள் உங்கள் காருக்குள் நீங்கள் இருந்தாலோ, நீங்கள் மாஸ்க் அணியத் தே வையில்லை.

ஒருவேளை நீங்கள் மாஸ்க் அணியாமல் பொ லிசாரிடம் சி க்கினால், கீ ழ்க்கண்ட காரணங்களுக்காக உங்களுக்கு அ பராதம் வி திக்கப்படுவதிலிருந்து வி லக்கு அ ளிக்கப்படும். உ டல் அல்லது ம ன ந ல பா திப்பு கொண்ட ஒருவர் மா ஸ்க் அணிவதால் அவரது நி லைமை மோ சமாகும்பட்சத்தில் நீங்கள் மாஸ்க் அணியத்தேவையில்லை.

சு சக்கோளாறுகள் கொண்டவர்கள், அல்லது செ வித்திறனற்றோர் முதலான உதடுகள் அசைவை வைத்து மட்டுமே பேசுவதை அறிந்துகொள்ளக்கூடிய ஒருவருடன் நீங்கள் இருக்கும்பட்சத்தில், மேலும், சாப்பிடும்போது, தண்ணீர் முதலான பானங்கள் குடிக்கும்போது மற்றும் மா த்திரை போடும்போது நீங்கள் மாஸ்கை அ கற்றலாம்.

பொ லிசார் உட்பட, அ திகாரிகள் உங்கள் மா ஸ்கை அகற்றச் சொல்லும்போது, நீங்கள் மாஸ்கை அக ற்றவேண்டும். இந்த வி திகளும், வி திவிலக்குகளும் பொ துப்போக்குவரத்தை பயன்படுத்தும்போது பி ன்பற்றப்படவேண்டியவை.

கடைகளுக்கான வி திகளும் வி திவிலக்குகளும் இன்னமும் முழுமையாக அரசால் விவரிக்கப்படவில்லை. என்றாலும், அவையும் இதே அடிப்படையில்தன அமைந்திருக்கும் என எ திர்பார்க்கப்படுகிறது.

கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் யூனியன், இந்த வி திகளை வரவேற்றாலும், விரைவில் அ ரசு விளக்கமான கூடுதல் வி திகளை அறி விக்காதவரையில், அது கு ழப்பங்களை ஏற்படுத்தும் என்றும், கடைகளில் பணியாற்றுவோர் பி ரச்சினைகளை சந்திக்க நே ரிடும் என்றும் எ ச்சரித்துள்ளது.