பி ரான்சில் தே வாலயத்தில் தா க்குதல் ந டத்த தி ட்டமிட்டிருந்த ந பர்! ஹீரோ போல் கா ரில் வந்து தடு த்து நி றுத்தம்..!

380

பிரா ன்சில் தேவாலயம் ஒன்றில் தா க்குதல் நடத்த மு ற்பட்ட ந பரை காரை வைத்து த டுத்து நி றுத்திய ச ம்பவம் ப லரிடையே பா ராட்டை பெ ற்று வருகிறது.

பி ரான்சின் Blanc-Mesnil ந கரில் இ ருக்கும் இரவு வி டுதி ஒன்றில், கடந்த ச னிக்கிழமை இரவு பி றந்தநாள் வி ருந்து நிகழ்வு ஒன்று ந டைபெற்றது.

காலை 7 மணி அளவில் விருந்து நி  றைவுக்கு வந்ததால், வி டுதி மூ டப்படும் வேளையில், தி டீரென் று 32 வயது ம திக்கத்தக்க நபர், ஒருவர் கையில் கூ ர்மையா ன கத் தி மற்றும் கை த்துப் பாக் கி ஒன்றை வைத்துக் கொண்டு,Blanc-Mesnil தே வாலயம் நோ க்கி வந்துள்ளார்.

அ ப்போது, அவர் ச த்தமாக அ ல் லா ஹூ அ க்ப ர் என கோ ஷமி ட்டவாறு வர, அ   ப்போது அந்த வ ழியே காரில் சென்று கொ ண்டி ருந்த 38 வயது ம திக்கத்த க்க நபர், கு றித்த ஆ யுததா ரியின் மீ து கா ரை மோ தி, அ வரை த டுத்து நி றுத்தினார்.

இ தையடுத்து கீழே வி ழுந்த அந்த ந பரை உ டனடி யாக மட க்கி பி டித்து ஆ யுதங் களை கை ப்பற் ற, அ தற்குள் இந்த ச ம்பவ ம் கு றித்து பொ லிசா ருக்கு தெ ரியவந்ததால், அ வர்கள் ச ம்ப வ இ டத்திற்கு வி ரைந் து கு றித்த ஆ யுத தாரி யை கை து செ ய்த னர்.

இது தொ டர்பான வி சார ணை களை பொ லிசா ர் மே ற்கொண் டு வருகின்றனர். இருப்பினும் அ ந்த ச ம யத்தில் ஹீ ரோ போ ல் செ யல்பட்டு,

ப லரின் உ யிரைக் கா ப்பாற் றிய காரில் வந்த அந்த ந பரை ப லரும் பா ராட்டி வருகின்றனர்.