திருச்சி….
திருச்சி ஸ்ரீரங்கத்தில் துணி மூட்டையில் தொப்புள் கொடியுடன் பச்சிளம் கு ழ ந் தை மீ ட் க ப் பட்டது. கு ழ ந் தையை வீ சி ச் செ ன் ற தாய் யார்? என பொ லி சா ர் வி சா ரி த்து வருகிறார்கள்.
திருச்சி ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் க ட் டி டம் அருகில் உள்ள புதர் பகுதி ஒன்றில் பை ஒன்று வீ ச ப் பட்டு கி ட ந் துள்ளது.
இதனை அவதானித்த ஆட்டோ டிரைவர்கள் அதனை பி ரி த் துப் பா ர் த் த போது உள்ளே பெ ண் கு ழ ந் தை தொ ப் பி ள் கொ டி யுட ன் காணப்பட்டுள்ளது.
கு ழ ந் தை யை மீ ட் ட அவர்கள் ம ரு த் து வம னை க் கு கொ ண் டு செ ன்ற கா ட்சி யே இ து வா கு ம். இ து குறி த் து பொ லி சா ர் வி சா ர ணை செ ய் து, உ ண் மை யான தா ய் யார்? என்பதையும் தேடி வருகின்றனர்.