பிரித்தானிய…….
தன் மகனுக்கு நே ர் ந்த சோ க ம் அறியாமல் கொரோனா தா க் கி கோ மா நிலையிலிருக்கிறார் ஒரு பிரித்தானிய தாய்!
Bradfordஐச் சேர்ந்த Muhammed Bilal Zeb (18), Dales நதியிலுள்ள நீர்வீழ்ச்சி ஒன்றில் குளித்துக்கொண்டிருந்திருக்கிறார்.
அப்போது எ தி ர் பா ரா தவிதமாக அவர் நதியில் மூ ழ் கி யி ரு க்கிறார். உடனே பொதுமக்களும், மீ ட் புக் கு ழு வினரும் அவருக்கு உ யி ர் கா க் கும் மு த லு தவிகள் செ ய் து அவரது உ யி ரை க் கா ப்பா ற் ற மு ய ன் றி ருக்கிறார்கள்.
ஆனால், அவர்களால் அவரைக் கா ப் பா ற்ற மு டி ய வில்லை. அவர் உ யிரி ழந் து வி ட்டதாக ம ரு த் து வர்கள் அறிவித்திருக்கிறார்கள்.
இதில் சோ க ம் என்னவென்றால், Bilal Zebஇன் தாய், கொரோனாவால் ம ரு த் து வ ம னையில் கோ மா நிலையிலிருக்கிறார்.
இன்னொரு அ தி ர் ச்சியான செ ய்தி என்னவென்றால், Bilal Zebக்கு 5 வாரங்களுக்கு முன்புதான் திருமணம் ஆனது.
இளம் ம னை வி யை யும், சுயநினைவின்றி இருக்கும் தாயையும் விட்டு விட்டு ப ரிதா ப மா க உ யி ரி ழ ந் தி ருக்கிறார் Bilal Zeb.
உறவினர்கள், நண்பர்கள் மட்டுமின்றி ஏராளமானோர் Bilal Zebக்கு அ ஞ் ச லி செலுத்திவருகிறார்கள்.