புதுமணப் பெண்ணுக்கு நே.ர்ந்த வி.பரீதம் : திருமணமான சில மாதங்களில் முடிந்துபோன வாழ்க்கை!!

285

கனடாவில்..

கனடாவில் மருந்து வாங்குவதற்காக கடையில் நின்றுகொண்டிருந்த இளம்பெண் ஒருவரை, முன் பின் தெரியாத மற்றொரு பெண் திடீரென க.த்.தி.யா.ல் கு.த்.தி.னா.ர். Rosemarie “Kim” Junor (28) என்ற அந்த பெண்ணுக்கு சமீபத்தில்தான் திருமணம் ஆகியிருந்தது.

வீடு ஒன்றை வாங்கி, புதிதாக தம்பதியராக குடிபுகும் ஆசையில் இருந்த Rosemarieயின் திருமண வாழ்வு, தொடங்கி சிறிது காலத்திலேயே முடிந்துபோனது. Rosemarieயை க.த்.தி.யா.ல் கு.த்.தி.ய.தா.க Rohinie Bisesar (40) என்ற பெ.ண் கை.து செ.ய்யப்பட்டார். இந்த சம்பவம் நடந்தது 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்.

ஆனால், Rohinieக்கு ம.னநல பா.திப்பு இருந்ததால்தான் அவர் Rosemarieயைக் கொ.ன்.றா.ர் எ.ன்றும், அதனால், அந்த கு.ற்.ற.ச் செ.யலுக்கு அவர் காரணம் இல்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்துவிட்டது. போ.தை.ப்.பொ.ரு.ள் அ.டி.மை.த்.த.ன.ம் மற்றும் மனநல மையம் ஒன்றில் இருந்து வருகிறார் Rohinie.

சென்ற வாரம், Rohinieயின் சட்டத்தரணியான Marcus Bornfreund, தன் கட்சிக்காரரான Rohinieக்கு conditional discharge என்ற ஆணையை பிறப்பிக்குமாறு வாதிட்டார். Conditional discharge என்பது, கு.ற்.ற.ச் செ.யலில் ஈடுபட்ட ஒருவர், ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் மீண்டும் மற்றொரு கு.ற்.ற.ச் செ.யலை செய்தாலன்றி அவரை த.ண்.டி.க்.க.க்கூடாது என்று கூறும் ஒரு நீதிமன்ற ஆணையாகும்.

தன் கட்சிக்காரர், ம.ருந்துகள் எடுத்துக்கொண்டிருக்கும் வரை மீண்டும் கு.ற்.ற.ச் செ.யலில் ஈடுபடும் அ.பா.ய.ம் குறைவே என்றும், ஆகவே அவரை மீண்டும் சமுதாயத்திற்குள் அனுமதிக்கவேண்டும் என்றும் Marcus வாதிட்டார்.

ஆனால், இவ்வளவு காலம் ம.னநல காப்பகம் ஒன்றில் அ.டை.க்.க.ப்.ப.ட்டிருந்துவிட்டு, முதன்முறையாக Rohinie சமுதாயத்திற்குள் செல்லும்போது, அவரது மனநலம் மீண்டும் பா.திக்கப்பட வாய்ப்புள்ளது என்ற வா.தத்தை முன்வைத்தார் மனநல மருத்துவரான Dr.Georgia Walton.

அந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் குழுவில் ஒருவரான Michael Feindel, உண்மையாகவே Rohinie சமுதாயத்திற்குள் செல்லும்போது என்ன நடக்கும் என்பது நமக்குத் தெரியாது. இந்த வழக்கு மக்கள் நன்கு அறிந்த வழக்கு, மக்கள் Rohinieயின் முகத்தைப் பல முறை செய்திகளில் பார்த்திருக்கிறார்கள்.

அப்படியிருக்கும்போது, யாராவது Rohinieயிடம் ஏதாவது சொல்லப்போக, அவர் மீண்டும் ப.த.ற்.ற.ம.டை.ந்.து பி.ர.ச்.ச.னை.க.ள் ஏற்பட வாய்ப்புள்ளது என்றார் அவர். ஆகவே, Rohinieக்கு conditional discharge கொடுக்க முடியாது என நீதிபதிகள் குழு தீர்ப்பளித்துவிட்டது. Rohinie ஒரு MBA பட்டதாரி என்பது குறிப்பிடத்தக்கது.