நள்ளிரவில் புது மனைவிக்கு நடந்த பயங்கரம் : அதிகாலையில் கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

405

மும்பை…

புது மனைவி கை மணிக்கட்டு அ.று.க்கப்பட்டு நி.ர்.வா.ண நிலையில் இ.ற.ந்.து கி.ட.ப்பதை பார்த்து அவர் கணவர் போ.லீ.சில் பு.கா.ர் கொ.டு.த்துள்ளார்.

மும்பையின் விரார் பகுதியில் 24 வயதான பிரியா காம்ப்ளே என்ற பெண் அதே பகுதியில் வசிக்கும் அமர் காம்ப்ளே என்ற நபரை கடந்த அக்டொபர் 21ம் தேதி திருமணம் செ.ய்.து கொ.ண்.டார் .அந்த பெ.ண்னின் கணவர் அமர் காம்ப்ளே அங்குள்ள பாந்த்ராவில் ஒப்பந்த அடிப்படையில் ஒரு பேருந்து ஓ.ட்டுநராக பணி புரிந்து வருகிறார்.

இந்நிலையில் அந்த அமர் கடந்த வெள்ளியன்று தன்னுடைய புது ம.னைவியை வீட்டில் தனியாக விட்டு விட்டு வேலைக்கு சென்று விட்டார் .

இதை அதே பகுதியில் ஒளிந்திருந்து ஒரு சிலர் நோட்டமிட்டு வந்துள்ளார்கள் .பிறகு மறுநாள் காலையில் வேலைக்கு போய் விட்டு அந்த கணவர் வீட்டினுள் நுழைந்த போது, அங்கே தன்னுடைய புது மனைவி கை மணிக்கட்டு அ.று.க்கப்பட்டு நி.ர்.வாண நிலையில் இ.ற.ந்து கிடப்பதை பார்த்து அ.தி.ர்.ச்சியடைந்தார் .

பின்னர் அந்த கணவர் அ.தி.ர்ச்.சி.யுற்று இது பற்றி அங்குள்ள போ.லீ.சில் பு.கா.ர் தந்தார் .போ.லீ.சா.ர் வழக்கு பதிந்து ,அந்த இ.ற.ந்த பெ.ண்ணின் உ.டலை பி.ரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் .

பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகுதான் அந்த பெ.ண் த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டாரா அல்லது கொ.லை செ.ய்.யப்பட்டு இ.ற.ந்.தாரா என்பது தெரிய வருமென்று போ.லீ.சார் கூறினார்கள் .

ஆனால் இ.ற.ந்த பெண்ணின் தாய் தன் மகள் கொ.லை செ.ய்.யப்பட்டதாக பு.கா.ர் அளித்துள்ளதால் அந்த கணவர் அ.தி.ர்.ச்.சியில் உ.றை.ந்துள்ளார் .