பு கைப்ப ழக்கத்தை நிறுத்தி சொந்த வீடு கட்டும் முதியவர்..! நெகிழ்ச்சியை ஏற்படுத்திய பின்னணி..!!

269

இந்தியாவில்….

இந்தியாவில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த 75 வயது வேணுகோபாலன் நாயர் என்பவர் தனது பு கைப்ப ழக்கத்தை நிறுத்தியதால் 5 லட்சம் சேமித்து தற்போது சொந்த வீடு கட்டிக் கொண்டிருக்கிறார்.

இவருக்கு 13 வயதில் பு கைப்பிடிக்கும் ப ழக்கம் ஆரம்பித்துள்ளது. அப்பொழுது பு கைப்பி டிக்க தொடங்கிய நாயர் நாட்கள் செல்ல செல்ல 60 வயதை கடக்கும் பொழுது அதிகபட்ச பு கைப் ப ழக்கத்திற்கு உ ள்ளாகி இருக்கின்றார். ஒரு நாளைக்கு இரண்டு பாக்கெட் சி கரெட் பி டிக்கும் ப ழக்கம் அவருக்கு இருந்துள்ளது. அதாவது 20 சிகரெட்.

ஒரு சிகரெட் பாக்கெட்டின் விலை இன்று 50 ரூபாய் ஆகும். ஒரு கட்டத்தில் பு கைப்ப ழக்கத்தின் எதிரொலியாக அவருக்கு நு ரையீரல் பா திப்பு ம ற்றும் நெ ஞ்சுவ லி ஏ ற்பட்டுள்ளது. மருத்துவமனை சென்று பரிசோதித்தபோது நுரையீரல் க டுமை யாக பா திக்கப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

உ யிர் மீ து கொ ண்ட ஆ சையால் 67 வயதில் தனது பு கைப்ப ழக்கத்தை நிறுத்தியுள்ளார். பு கைபி டிக்க செலவழிக்கும் பணத்தை சேமித்து வைத்து 8 வருடத்திற்கு பிறகு 5 லட்சம் சேமித்து வைத்துள்ளார். தற்போது அதனை பயனுள்ளதாக மாற்ற தன்னுடைய வீட்டிற்கு மேலே ஒரு மாடி கட்டி வருகின்றார். இச்சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.