பூ ஜை செ ய் து கொ ண் டி ருந் த பூ சா ரி தி டீ ர் தா க் கு த ல்… ந ட ந் த து எ ன் ன ?

485

திருச்சி………

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கண்ணனூரில் அங்காள பரமேஸ்வரி கோவில் உள்ளது.

இங்கு பூசாரியான ஓம்பிரகாஷ் என்பவர் அக்கோவிலில் பூ ஜை  செ ய் து கொ ண் டி ரு ந்த வே ளை யி ல், அ க் கோ வி லின் அறங்காவல் குழுத் தலைவரான காசிராஜன் மகனும், தி.மு.க கவுன்சிலர் பேபியின் க ண வ ரு மா ன லெ னின் என்பவரும் அங்கு வந்து, ஓம்பிரகாஷை தா க் கி ய வீ டி யோ கா ட் சி வெ ளி யாகி ப ர ப ர ப் பை  ஏ ற் ப டு த் தியது.

லெனினும், ஓம்பிரகாஷும் ஏற்கெனவே கோவில் பணி முறைமாற்று பி ர ச் ச னை யி ல் கோவிலை மூடி, பூ ட்டு போ ட் டி ருந் ததாகவும்,

இந்நிலையில் ஓம்பிரகாஷ் நேற்று கோவிலைத் தி ற ந்து பூ ஜை செ ய் த நிலையில் தா க் கு த ல்  ந டை பெ ற் ற தா கவும் கூ ற ப் ப டு கிறது.