ஜான்விகபூர்..
பாலிவுட் நடிகையான ஜான்விகபூர் இந்தியில் தடக் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன் பிறகு ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். நடிகை ஸ்ரீதேவி மற்றும் இந்தி பட தயாரிப்பாளர் போனிகபூர் என திரைப்பட குடும்ப வாரிசிலிருந்து வந்தவர்.
அம்மாவுக்கு அப்படியே நேர் எதிராக கவர்ச்சி காட்டி வருகிறார். நல்ல உயரம், அழகு, அவ்வப்போது கவர்ச்சி என ரசிகர்களை கைக்குள் வைத்திருப்பார்.
சமூக வலைதளங்களில் இவரின் கவர்ச்சி புகைப்படங்கள் சும்மா தாறுமாறாக வலம் வருகின்றன. அந்த அளவுக்கு தெறிக்க விட்டு வருகிறார்.
இந்த நிலையில் இன்னும் சற்று வித்தியாசமாக அவரின் சகோதரியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதை பார்த்து ரசிகர்கள் ஏடாகுடமான கேள்விகளை கமென்ட் செய்து வருகின்றனர்.