பெண் போலீசின் காதல் லீலையால் நேர்ந்த ப.யங்கரம்!!

350

மும்பை…

மஹராஷ்ட்ரா மாநிலம் மும்பைக்கு அருகே பன்வேலைச் சேர்ந்த ஷிடல் பன்சாரே என்ற 29 வயதான பெண் அங்குள்ள ஒரு போலீஸ் ஸ்டேஷனில் பெண் போலீசாக பணி புரிகிறார் .

அந்த பெண்ணுக்கும் அதே ஸ்டேஷனில் கான்ஸ்டபிலாக பணியாற்றிய சனாப் என்ற நபருக்கும் காதல் இருந்து வந்துள்ளது .அதன் பிறகு இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர் .

பின்னர் அந்த ஜனாப் அந்த பன்சாரேவுடன் பி.ர.ச்சினை செ.ய்து கொண்டேயிருந்தார். இதனால் அந்த பன்சாரே அவரை ஆக்சிடெண்டில் கொ.லை செ.ய்.ய முடிவெடுத்தார் .

அதன் படி சில மாதங்களுக்கு முன்பு செப்டம்பர் மாதம் அந்த சனாப்பினை ஒரு நானோ கார் மூலம் வி.ப.த்.து ஏற்படுத்தி கொ.லை செ.ய்.து வி.ட்டார் .

பிறகு இந்த கொ.லை பற்றி போ.லீ.ஸ் உயரதிகாரிகளுக்கு தெரிய வந்துள்ளது .அதனால் இந்த வி.ப.த்.து பற்றி வி.சா.ரணை செ.ய்.த.தில் இது பன்சாரேவும் ஒரு ட்ரைவரும் சேர்ந்து செ.ய்த வேலை என்று கணடறிந்தனர் .

அதனால் அந்த பன்சாரேவை வி.சாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தனர் இதனால் அந்த பெண்,

அந்த உயரதிகாரியையும் கொ.லை செ.ய்.ய தி.ட்.டமிட்டார் . இதனால் அந்த பெண் போலீஸ் பன்சாரேவை கைது செ.ய்தனர் .