பெண் போலீசுக்கே இந்த நிலைமையா? அ.ர.ங்.கே.றிய கொ.டூ.ர ச.ம்.பவம்: நடுங்க வைக்கும் தகவல்!!

323

டெல்லி….

டெல்லியில் இ.ள.ம் பெண் போ.லீ.ஸ் ரபியா சைஃபி பா.லி.ய.ல் ப.லா.த்.கா.ரம் செ.ய்.ய.ப்பட்டு கொ.டூ.ரமாக கொ.லை செ.ய்.ய.ப்பட்டுள்ள ச.ம்.பவம் அ.தி.ர்.ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியின் சங்க விஹாரில் வசிக்கும் 21 வயதான சபியா, படிப்பில் மிகவும் கெ.ட்.டிகாரராக இருந்து வந்துள்ளார்.தனது திறமையால் அ.ர.சு தே.ர்.வில் தே.ர்.ச்சி பெற்று கடந்த நான்கு மாதத்திற்கு முன்பு போ.லீ.சாக பணியில் சேர்ந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த மாதம் 26 ஆம் தேதி வ.ழ.க்கம் போல் வீட்டில் இருந்து பணிக்கு சென்றுள்ளார்.ஆனால் இரவு 8 மணி ஆகியும் ரபியா சைஃபி வீடு திரும்பவில்லை.

இதையடுத்து அவரது செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட போது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததால் ச.ந்.தே.கம் அடைந்த பெற்றோர் அவர் பணி செ.ய்.த அலுவலகத்திற்கு சென்று பார்த்த போது அவர் அங்கு இல்லை என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவரது தாய்.தந்தை மற்றும் சகோதரர்கள் பல்வேறு இடங்களிலும் தேடியுள்ளனர்.இந்நிலையில் ஃப.ரி.தா.பா.த்தில் பெ.ண் ஒருவரின் ச.டல.ம் கி.ட.ப்ப.தாக போ.லீ.சாருக்கு தகவல் கிடைத்துள்ளது .

தகவலின் பே.ரி.ல் ச.ம்.பவ இடத்திற்கு சென்ற போ.லீ.சார் ரபியா சைஃபின் உடலை கைப்பற்றி பிரேத ப.ரி.சோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பிரேத பரிசோதனையில் அவர் கூ.ட்.டு பா.லி.யல் ப.லா.த்.கா.ரம் செ.ய்.யப்பட்டு அவரின் மார்பக பகுதிகள் முழுவதும் சி.தை.க்.க.ப்பட்டதாகவும்,வி.ரல் மற்றும் உடல் பகுதியில் 50க்கும் மேற்பட்ட க.த்.திகு.த்.து.க்குள் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

இதை கேட்டு அ.தி.ர்.ச்சி அ.டைந்த பெற்றோர் க.த.றி அ.ழு.தனர்.இந்நிலையில் கொ.டூ.ர.மா.க கொ.லை செ.ய்ய.ப்பட்ட ரபியா சைஃபிக்கு நி.தீ கிடைக்க வேண்டும்,கு.ற்.ற.வா.ளி.களை உடனடியாக கை.து செ.ய்.ய வே.ண்.டும்,வ.ழ.க்கை சிபிஐ வி.சா.ர.ணைக்கு மா.ற்.ற வேண்டும் எனக் கூறி அவரின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் போ.ரா.ட்.டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனையடுத்து #JusticeForRabiya என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்ட் ஆகி வருகிறது.