பெண் ம.ரு.த்துவர் கொ.லை… தலைமறைவான காதலன் விடுதி எடுத்த வி.பரீத முடிவு!!

322

இந்திய மா.நி.லம்……….

இந்திய மா.நி.ல.ம் கேரளாவில் பெ.ண் ம.ரு.த்.துவர் கொ.லை செ.ய்.ய.ப்பட்ட வி.வ.கா.ரத்.தில் விடுதி ஒன்றில் கா.த.லன் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.ட ச.ம்.பவ.ம் வெளியாகியுள்ளது. கே.ர.ள மா.நி.லம் கு.த்.தாட்டு குளம் அருகே பாலக்குழா பகுதியை சேர்ந்த பல் ம.ரு.த்.துவர் சோனா. இவர் திருச்சூர் பகுதியில் தனியாக பல் ம.ரு.த்.து.வமனை ந.ட.த்தி வந்தார்.

ஏற்கனவே தி.ரு.மணமான இவர் க.ண.வரை பிரிந்து மகேஷ் (41) என்பவரை காதலித்து திருமணம் செ.ய்.து கொ.ள்.ளா.மல் அவருடன் 2 வருடம் சேர்ந்து வாழ்ந்து வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் மகேஷுடனும் த.க.ராறு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் 4ம் திகதி ம.ரு.த்.து.வ.மனயில் இருந்தபோது அவரை மகேஷ் க.த்.தி.யால் கு.த்.தி கொ.லை செ.ய்.தா.ர்.

இந்த கொ.லை வ.ழ.க்.கு கடந்த ஆண்டு கேரள மா.நி.லத்தில் பெரும் ப.ர.ப.ர.ப்பை ஏ.ற்.ப.டுத்தியது. இந்த வ.ழ.க்.கில் த.லை.ம.றை.வாக இருந்த மகேஷை பொ.லி.சா.ர் கை.து செ.ய்.த.னர். பின்னர் கேரள உ.ய.ர் நீ.தி.ம.ன்றம் அவருக்கு ஜாமீன் வ.ழ.ங்.கியது. ஆனால் உ.ச்.ச நீ.தி.ம.ன்றம் மகேஷின் ஜா.மீ.னை ர.த்.து செ.ய்.தது.

இதனால் த.லை.ம.றைவா.க இருந்து வந்த மகேஷ் திருச்சூர் மா.வ.ட்டம் சோ.ற்.றா.னிக்கரா பகுதியில் உள்ள ஒரு விடுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அறை எடுத்து த.ங்.கி இருந்துள்ளார். நேற்று அவர் நீண்ட நேரமாகியும் வெளியே வ.ரா.ததால் ஊழியர்கள் கதவை உடைத்து பார்த்தபோது அவர் ச.ட.ல.மாக கி.ட.ப்.பது தெரிய வந்தது.

இது தொடர்பில் வி.டுதி ஊ.ழி.யர்கள் அ.ளி.த்த பு.கா.ரி.ன் பே.ரி.ல் சோ.ற்.றானிக்கரா பொ.லி.சா.ர் ச.ம்.பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உ.ட.லை மீட்டு உ.ட.ற்.கூ.ராய்வுக்கு அனுப்பி வைத்தனர். இந்த வி.வ.காரம் தொடர்பில் பொ.லி.சா.ர் வ.ழ.க்.குபதிவு செ.ய்.து வி.சா.ர.ணை மு.ன்.னெ.டுத்து வருகின்றனர்.