பெயிண்டரை 6 வருடமாக காதலித்து ரகசியமாக மணந்த கல்லூரி மாணவி : அதன் பின் அவருக்கு வி பரீதம்!!

277

திவ்யா தேஜேஸ்வினி…

த மிழகத்தில் கல்லூரி மாணவி காதலரை ர கசியமாக திருமணம் செ ய்த நி லையில், அவரை க த் தி யா ல் கு த் தி கொ லை செ ய் து வி ட் டு, கா தல் க ணவர் த ற் கொ லை க் கு மு ய ன் ற ச ம்பவம் அ தி ர்ச்சியை ஏ ற்படுத்தியுள்ளது.

விஜயவாடாவை சேர்ந்த திவ்யா தேஜேஸ்வினி, அங்குள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பிடெக் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இ ந்நிலையில், திவ்யா தேஜேஸ்வினி பெயிண்டர் வேலை செ ய்யும் சின்னசாமி என்பவரை ஆறு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.

இரண்டு பேரும் ஒருவரை ஒருவர் தீ வி ரமாக காதலித்து வந்த நிலையில் ர கசிய திருமணம் செ ய்து கொ ண்டுள்ளனர். இது இருவரின் வீட்டிற்கு தெ ரியாது. இது போன்ற சூழ்நிலையில் மகளின் ந டவடிக்கையில் ச ந்தேகம் அ டைந்த திவ்யாவின் பெற்றோர் வீட்டில் இருந்து வெளியில் செல்ல முடியாமல் த டுத்து வைத்துள்ளனர்.

ஆனால், சின்னச்சாமி இதை தெரியாமல், ர க சியமாக செ ய்து கொ ண்ட திருமண உறவை திவ்யா மு றித்து கொ ண்டதாக கருதி, வீட்டிற்கு சென்று வா க்கு வா தத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஒரு கட்டத்தில் கோ பத்தின் உச்சிக்கு சென்ற சின்னச்சாமி தான் வைத்திருந்த க த் தி யை எ டுத்து திவ்யாவை கு த் தி யு ள் ளா ர். பி ன்னர் அதே க த் தி யா ல் த ன்னைத்தானே கு த் தி க் கொ ண் டு த ற் கொ லை மு யற்சியிலும் சின்னசாமி ஈ டுபட்டார்.

இ ரண்டு பே ரின் அ லறல் ச த்தம் கே ட்டு அ ருகில் உ ள்ள வீ டுகளில் குடியிருக்கும் பொதுமக்கள் ஓடிச்சென்று இரண்டு பேரையும் மருத்துவமனைக்கு கொ ண்டு செ ன்றனர். இரண்டு பே ரையும் ப ரிசோதி த்த மருத்துவர்கள் திவ்யா ஏற்கெனவே இ றந்து வி ட்டதாக அ றிவித்தனர். சின்னசாமி த ற்போது தீ விர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறுகிறார்.

ஒருதலைக்காதல் விவகாரத்தில் க த் தி யா ல் சின்னசாமி கு த் தி க் கொ ன் று வி ட் ட தா க பெ ண் வீ ட்டார் தெ ரிவித்தனர். ஆனால், ஏற்கெனவே இருவரும் திருமணம் செ ய்துவி ட்டதாகவும், பெண் வீட்டில் ச ம்மதிக்காததால் ஏற்பட்ட த கராறில் சின்னசாமி கொ லை செ ய்யும் அ ளவுக்கு வந்ததாக அவரது உறவினர்கள் கூறியுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக பொ லிசார் வி சாரணை நடத்தி வரும் நிலையில் விரைவில் பல்வேறு அ தி ர்ச்சி தகவல்கள் வெளிவரும் என எ தி ர்பார்க்கப்படுகிறது.