பெரிதும் நம்பிய காதல் கணவனால் திருநங்கைக்கு ஏற்பட்ட அ திர்ச்சி! அவர் முகத்திரையை கி ழிக்க வீடியோ எடுத்து செய்த செயல்..!

1074

தமிழகத்தில்…

திருநங்கையின் சொத்திற்காக வளர்ப்பு மகனை இ ரக்கமின்றி து ன்பு றுத்திய தந்தையின் செ யல் அ தி ர்ச்சியை ஏ ற்ப டுத்தியுள்ளது. சேலத்தை சேர்ந்த திருநங்கை கண்ணகி. இவர் ராகுல் எனும் சிறுவனை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.

இந்த நிலையில் அப்துல் முபாரக் என்பவரை காதலித்து வந்த கண்ணகி கடந்த 2016 ஆம் ஆண்டு கூத்தாண்டவர் கோயில் திருவிழாவின்போது அவரை திருமணம் செ ய்து கொ ண்டார். பின்னர் கண்ணகி தனது மகனோடு கணவரின் வீட்டிலேயே வசித்து வந்துள்ளார். மேலும் தனது காதல் கணவருக்காக செல்போன் சர்வீஸ் கடை ஒன்றையும் வைத்து கொடுத்துள்ளார்.

கண்ணகிக்கு சொந்தமான வீட்டை தனக்கு எழுதி தருமாறு அப்சல் முபாரக் கண்ணகியிடம் கேட்டுள்ளார். இதற்கு கண்ணகி மறுப்பு தெரிவித்துள்ளார். ஆனால் பி ரச் சினை அங்கிருந்து தான் தொ டங்கியது.

வளர்ப்பு மகனால் சொத்து ப றிபோ ய் வி டுமோ என அ ஞ்சிய அப்சல் முபாரக் வளர்ப்பு மகன் என கூட பாராமல் ராகுலை தினந்தோறும் அ டி த்து து ன் பு றுத்தி வ ந்துள்ளார். மேலும் வீட்டை தனது பெயருக்கு எழுதி தரவில்லை எனில் வளர்ப்பு மகனை க த்தி யால் கு த் திக் கொ ன் று வி டுவதாகவும் மி ரட் டியுள்ளார்.

தான் பெரிதும் நம்பிய காதல் கணவனின் செ யலால் அ தி ர்ச்சி அ டைந்த திருநங்கை கண்ணகி தனது மகனை அப்சல் கடுமையாக தா க்கி, கொ லை மி ர ட்டல் வி டுக்கும் காட்சிகளை தனது செல்போனில் பதிவு செய்து கண்ணீருடன் காவல்நிலையத்தில் பு கார் அ ளித்துள்ளார். இதனையடுத்து பொ லிசார் அப்சல் முபாரக்கை கை து செ ய்து வி சா ரணை மே ற்கொ ண்டு வ ருகின்றனர்.