கேரளாவில்……
கேரளாவில் பருவமழை தீ விர ம டைவதால் சில மாவட்டங்களில் வெள்ளம் போன்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.
இடைவிடாத பொ ழியும் மழையால் இதுவரை 5 பேர் ப லியா கியுள் ளனர், மேலும் 2,000 பேர் பா துகாப்பாக வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சில மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் மற்றும் வெ ள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள மாவட்டங்களுக்கு ரெ ட் அ ல ர் ட் வி டுக்கப்ப ட்டுள்ளது.
இந்நிலையில் பெரியார் ஆற்றில் பெ ரு க்கெ டுத்து ஓ டும் வெ ள் ளத்தில் கா ட்டு யானை ச ட லமா க அ டி த் து செல் ல ப்ப டும் வீடியோ இ ணையத்தில் வெளியாகி து யர த் தை ஏற்படுத்தியுள்ளது.
Scary visuals of a wild elephant carcass flowing down the Periyar as monsoon rains intensify in Kerala. Spotted near the Neriyamangalam bridge. @IndianExpress pic.twitter.com/LjIxky7nSV
— Vishnu Varma (@VishKVarma) August 7, 2020
எர்ணாகுளம் மா வட்டம் நேரியமங்கலம் பாலத்திலிருந்து கு றித்து கா ட் சிகள் பதி வு செ ய்யப் பட்டுள்ளது.