அபிராமி…
தமிழகத்தில் பெற்ற கு.ழ.ந்.தைகளை கொ.லை செ.ய்.த வழக்கில் சி.றை.யில் உள்ள அபிராமிக்கு விரைவில் நீ.தி.மன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளது.
2018-ல் நடந்த இந்த ச.ம்.பவம் தமிழகத்தையே உ.லு.க்கியது என கூறினால் அது மிகையாகாது! குன்றத்தூரை சேர்ந்தவர் விஜய். இவர் ம.னை.வி அபிராமி (25). தம்பதிக்கு 7 மற்றும் 4 வயதில் ஒரு மகன், ஒரு மகள் இருந்தனர்.
அபிராமிக்கும் பிரியாணி கடையில் வேலை செய்யும் சுந்தரம் என்பவருக்கும் தொடர்பு ஏற்பட்டது. இது குறித்து இருவீட்டாரும் அறிந்த நிலையில் அவர்களை கண்டித்தனர். ஆனால் திருமணத்தை மீறிய உ.ற.வு அபிராமியின் கண்ணை மறைத்ததால் அவர் அதை கேட்காமல் கணவர் இரவு வேலைக்கு சென்ற பின்னர் சுந்தரத்துடன் பழக்கத்தை தொடர்ந்தார்.
ஒரு கட்டத்தில் தனது மகிழ்ச்சிக்கு கணவரும், கு.ழ.ந்.தை.களும் இ.டை.யூறாக இருப்பதாக நினைத்து அவர்களை கொ.ல்.ல மு.டி.வெடுத்தார். அதன்படி பாலில் 5 தூ.க்க மா.த்.தி.ரைகளை போட்டு குடும்பத்துக்கு தந்துள்ளார். விடிகாலையில் இ.ற.ந்திருப்பார்கள் என்று நினைத்துள்ளார். ஆனால் மகன், கணவன் இருவருமே சாகவில்லை.. பெண் கு.ழ.ந்தை மட்டும் ப.டுக்கையிலேயே வாயில் நுரை தள்ளிய நிலையில் இ.றந்து கிடந்தாள்.
மறுநாள் விஜய் வேலைக்கு சென்றதும், 4 வயது மகனின் மூக்கையும், வாயையும் பொத்தி து.டி.துடிக்க கொ.ன்.றார். பின்னர் காதலன் சுந்தரத்துடன் கன்னியாகுமரிக்கு தப்ப முயன்ற போது பொ.லி.சார் இருவரையும் கை.து செ.ய்.தனர்.
இது தொடர்பான வ.ழக்கு செங்கல்பட்டு மகளிர் நீ.திமன்றத்தில் நடைபெற்றும் வருகிறது. தற்போது பு.ழ.ல் சி.றை.யில் அபிராமியும், மீனாட்சி சுந்தரமும் உள்ளனர்.. இவர்களை பொ.லி.சார் நேற்று செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இதுவரை இ.வ்.வ.ழக்கில் அபிராமியின் உறவினர்கள் உட்பட 22-பேர் சாட்சியங்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். சாட்சியங்கள் இதுவரை 21-பேரின் சாட்சியங்கள் நீ.திமன்றத்தில் நிறைவேறியுள்ளது.
மேலும் ஒரு சாட்சியின் மீது வி.சா.ரணையும், வழக்கின் மீதான வா.த.மும் மட்டுமே நடைபெற உள்ளது. மற்றபடி அனைத்து தரப்பிலும் வி.சா.ரணை நடந்து முடிந்துள்ளதோடு அபிராமி மீதான கு.ற்.றம் நிரூபிக்கப்பட்டதால் வெகுவிரைவில் இவ்வழக்கில் தீ.ர்ப்பு வழங்கப்படும் என கூறப்படுகிறது.
இவ்வழக்கில் அபிராமிக்கு உச்சக்கட்ட த.ண்.டனையை வழங்க வேண்டும் என பொதுமக்கள் பலரும் 2018ல் கொ.ந்.த.ளித்தது குறிப்பிடத்தக்கது.