பெற்ற தா யை கொ ன்று சு டு கா ட்டில் பு தைத்த ம கன்கள்: நள்ளிரவில் ந டந்த ப ய ங் க ரம்!!

296

த மிழக த்தில்…….

த மி ழகத்தில் ரூ.2 ஆயிரம் பணத்துக்காக பெ ற்ற தா யை ம கன்களே அ டி த் துக் கொ ன்று மயானத்தில் பு தைத்த ச ம் பவ ம் நடந்துள்ளது. ஈரோடு சூரம்பட்டி வ.உ.சி. வீதியை சேர்ந்தவர் கணேசன். இவருடைய ம னை வி சரோஜா (வயது 48). கூ லித்தொழிலாளி.

இவர்களுக்கு விக்னேஷ் (27), அருண்குமார் (23) என்ற 2 ம கன்கள் உள்ளனர். இதில் விக்னேஷ் டிரைவராகவும், அருண்குமார் பிளம்பராகவும் வேலை செய்து வருகிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன்னர் கணேசன் இ ற ந் துவிட, சரோஜா ம க ன்களுடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் கு டி போ தை யில் வீட்டுக்கு வந்த விக்னேஷ் மற்றும் அருண்குமார், சரோஜாவிடம் பணம் கேட்டுள்ளனர். ஏற்கனவே இருந்த ரூ.2 ஆயிரத்தை தருமாறு கேட்டுள்ளனர், அதை செலவு செய்து விட்டதாக சரோஜா கூறவே சரோஜாவிடம் வா க் கு வா தம் செ ய்து ள்ளனர்.

கோ பத் தில் இ ரும்பு க ம் பியை கொண்டு சரோஜாவை தா க் க வ லி யா ல் க த றி து டி த்து ள் ளார், ச த்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்ததும் உஷாரான ம கன்கள் தனியார் ஆம்புலன்ஸ்க்கு போன்று செய்து சரோஜாவை ம ருத்து வமனை க்கு அழைத்து சென்றனர்.

இந்த வி வ ரம் பொ லி சுக்கு தெரியவே, வி சா ர ணை ந ட த்தத் தொடங்கினர், அப்போது சூ ரம்பட்டி சு டுகாடு பகுதியில் ச ந் தே கப் படும்படி இருவர் நிற்பதாக பொ லி சு க்கு தகவல் கிடைத்தது.

அங்கு சென்று வி சா ரி த் ததில், ம கன்கள் தா க் கி யதால் உ யிரி ழ ந்த சரோஜாவை யாருக்கும் தெரியாமல் பு தை த் தது தெரியவந்தது.

இதனையடுத்து ஈரோடு தாசில்தார் முன்னிலையில் சரோஜாவின் ச டல த் தை தோ ண் டி யெ டுத்த பொ லி சா ர் பி ரே த ப ரி சோ தனை க்காக அனுப்பி வைத்தனர். மேலும் ம கன்கள் இருவரையும் கை து செ ய் து வி சா ரணை நடத்தி வருகின்றனர்.