பெற்ற பிள்ளைகளை ஜன்னல் வழியாக வீ.சிவிட்டு நி.ர்.வா.ண.மாக கு.தி.த்த தாய்! தி.டு.க்கிட வைக்கும் சம்பவம்!!

453

அமெரிக்காவின்…

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பிஞ்சு பி.ள்.ளைகள் இருவரை கு.டி.யி.ரு.ப்.பின் இரண்டாவது மாடியில் இருந்து வெளியே வீ.சி, தாயார் ஒருவர் கு.தி.த்.த ச.ம்.பவத்தில் பொ.லி.சார் வ.ழ.க்.குப் ப.தி.ந்.து.ள்.ளனர்.

நியூயார்க்கின் புரூக்ளின் பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றிலேயே சனிக்கிழமை பகல் இச்சம்பவம் நடந்துள்ளது. 24 வயதான Dejhanay Jarrell என்ற இளம் தாயார் கு.டி.யி.ரு.ப்பின் இரண்டாவது மாடியில் ஜன்னல் வழியாக தமது இரு பி.ள்.ளை.களையும் வீ.சி.யு.ள்.ளார்.

உ.டை ஏதும் இல்லாமல் பி.ள்.ளைகள் த.ரை.யில் வி.ழு.ந்த சில நொடிகளில், அவரும் நி.ர்.வா.ண.மா.க வெ.ளி.யே கு.தி.த்.து.ள்.ளார், பின்னர் தமது பிஞ்சு கு.ழ.ந்.தையின் தலையை தரையில் மோ.தி.ய.ப.டி அ.ல.றி.யு.ள்ளார்.

இதனிடையே கு.ழ.ந்தைகளில் அ.ல.ற.ல் ச.த்.த.ம் கே.ட்.டு வி.ரை.ந்து வந்த 41 வயதான Carl Chin என்பவர் பொ.லி.சா.ரு.க்கு தகவல் அ.ளி.த்.துள்ளதுடன், அந்த இளம் தாயாரிடம் இருந்து பிள்ளைகளை கா.ப்.பா.ற்ற மு.ய.ன்.றுள்ளார்.

இந்த நிலையில் நியூயார்க் நகர பொ.லி.சா.ர் சம்பவயிடத்திற்கு விரைந்து வந்து, ப.டு.கா.ய.ம.டை.ந்த ஒரு கு.ழ.ந்.தை.யை உ.ட.ன.டியாக அருகாமையில் உள்ள ம.ரு.த்து.வம.னைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

பின்னர் தா.யாரையும் இன்னொரு கு.ழ.ந்.தையையும் கா.ய.ங்.க.ளு.டன் மீட்டு Brookdale ம.ரு.த்.துவம.னையில் சே.ர்.ப்பித்துள்ளனர். இந்த நிலையில் Dejhanay Jarrell மீது கொ.லை மு.ய.ற்சி உ.ள்.ளிட்ட 6 பிரிவுகளில் பொ.லி.சா.ர் வ.ழ.க்.கு.ப் ப.தி.ந்.து.ள்.ள.தா.க தகவல் வெளியாகியுள்ளது.

உ.ள.வியல் காரணங்களால் குறித்த இளம் தாயார் இவ்வாறு நடந்து கொ.ண்.டி.ரு.க்.க.லாம் என்றே ந.ம்.பப்படுகிறது. இருப்பினும், வி.சா.ர.ணை.க்கு பின்னரே உண்மை காரணம் வெளிவரும் என கூறப்படுகிறது.