பெற்ற பிள்ளை உடன் தாய் எடுத்த விபரீத முடிவு: பதறவைக்கும் சம்பவம்!!

298

கவுரி..

சென்னையில் கு.டி.ப்பழக்கத்துக்கு அ.டிமையான கணவனால் பிள்ளைகளை கொ.ன்றுவிட்டு தாய் த.ற்.கொ.லை செ.ய்து கொ.ண்ட ச.ம்பவம் நடந்துள்ளது.

சென்னை, ஆவடியை அடுத்த திருநின்றவூர் நடுக்குத்தகை திலீபன் நகரைச் சேர்ந்தவர் ரமேஷ். இவருடைய மனைவி கவுரி. இவர்களுக்கு 3 வயதில் தீக்‌ஷிதா என்ற மகளும், ஒன்றரை வயதில் அஸ்வின் என்ற மகனும் உள்ளனர்.

பெயிண்டராக வேலை பார்க்கும் ரமேஷ், கு.டி.போ.தைக்கு அ.டி.மையானார், ஊரடங்கு காலம் என்பதால் வேலையில்லாமல் இருந்துள்ளார். இந்நிலையில் தினமும் கு.டி.த்.துவிட்டு வீட்டுக்கு வந்து கவுரியிடம் ச.ண்டையிட்டுள்ளார்.

இதனால் மிகுந்த மன உ.ளைச்சலில் இருந்துள்ளார் கவுரி. இந்நிலையில் ச.ம்பவதினத்தன்றும் இருவருக்கும் சண்டை நடந்துள்ளது, ரமேஷ் வெளியிலும் சென்றுவிட்டார்.

ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த கவுரி, த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ள்ள முடிவெடுத்தார். இதன்படி வீட்டை பூட்டிவிட்டு, வீட்டின் மேற்கூரையில் இரும்பு குழாயில் தனித்தனி புடவையில் தூ.க்கு க.யி.று க.ட்டியுள்ளார்.

அதில் தனது மூன்று வயது மகள் தீக்ஷிதா மற்றும் ஒன்றரை வயது மகன் அஸ்வின் இருவரையும் தானே தூ.க்.கில் தொங்கவிட்டு கொ.லை செ.ய்.துள்ளார்.

பின்னர், வே.தனை தாங்க முடியாமல் அருகில் இன்னொரு புடவையில் தானும் தூக்கில் தொங்கி த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டார். இந்நிலையில் நீண்டநேரம் ஆகியும் கவுரி, கதவை திறக்காததால் அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்துள்ளனர்.

கு.ழ.ந்தைகளுடன் கவுரி தூ.க்கில் தொங்குவதை பார்த்ததும் உடனடியாக போலீசுக்கு தகலவல் அளித்துள்ளனர். விரைந்து வந்த திருநின்றவூர் போலீசார், சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன் வி.சாரணையை தொடங்கியுள்ளனர்.