பெற்ற மகளுக்கு தந்தையால் நடந்த கொ.டூ.ரம் : பின் தந்தைக்கு நேர்ந்த துயரம்!!

476

திருச்சி…

திருச்சியில் காதல் த.க.ரா.றில் பெற்ற மகளை வெ.ட்.டி கொ.லை செ.ய்.து தந்தை தூ.க்.கி.லி.ட்டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.ட சம்பவம் பெரும் ப.ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம்,சோமரசன் பேட்டை பகுதியில் வசிப்பவர் மூர்த்தி. இவர் அதே பகுதியில் வசித்து வந்த பிருந்தாதேவி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

ஒரு சில ஆண்டுகளில் அவரது மனைவி பிருந்தா த.வ.றியதால் இரண்டாவது முறையாக லதா என்பவரை திருமணம் செய்து கொ.ண்டார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் கீர்த்தனா என்ற மகளும் உள்ளனர்.

இந்நிலையில் லதாவும் அவரது மகனும் ஒரு விழாவிற்கு சென்று வீட்டிற்கு வந்து பார்த்த போது மூர்த்தி தூ.க்.கி.ல் ச.ட.லமாக தொ.ங்.கியுள்ளார். ஒருபக்கம் கீர்த்தனா கை, கால்களில் ப.ல.த்த வெ.ட்.டு கா.ய.ங்களுடன் உ.யி.ரு.க்கு போ.ரா.டி கொ.ண்டிருந்துள்ளார்.

இதை கண்டு லதா அ.ல.றி.யதால் அக்கம் பக்கத்தினர் திரண்டு இது குறித்து காவல் நிலையத்தில் பு.கார் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த பொ.லிஸ் உ.யி.ரு.க்கு போ.ரா.டி கொ.ண்.டிருந்த கீர்த்தனாவை கைப்பற்றி மருத்துவமனைக்கு தீவிர சி.கி.ச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

தூ.க்.கி.ல் தொ.ங்கிய மூர்த்தியின் உ.ட.லை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கீர்த்தனா ஒருவரை காதலித்து வந்ததாகவும் அந்த வி.ஷயம் வீட்டிற்கு தெரிய வந்ததால் இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்று முதற்கட்ட வி.சா.ர.ணையில் கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து கா.வ.ல்துறையினர் வ.ழ.க்கு பதிவு செ.ய்.து வி.சாரணை நடத்தி வருகின்றனர்.