பெ ண் ஒருவர் கேட்ட அ.ல.றல் ச த்தம்… தேம்ஸ் நதியில் குதித்த 13 வயது சி றுவன்: அ.தி.ர்ச்சி ச ம்பவம்!!

399

லண்டனில்…

லண்டனில் Tower Bridge-ல் இருந்து தேம்ஸ் நதியில் கு.தி.த்.த 13 வயது சி.று.வனை தேடும் பணிகள் மு.டு.க்கிவி.டப்பட்டுள்ளது. லண்டனில் 13 வயதேயான மாணவன் ஒருவன், பாடசாலைக்கு செல்லும் வழியில் Tower Bridge-ல் இருந்து கு.தி.த்.துள்ளான்.

கு.தி.க்கும் போது ப.ய.த்தில் சி.றுவன் அ லற, அப்போது அந்த பாலம் வழியாக தமது காதலருடன் நடந்து சென்ற பெ.ண் ஒருவர், சி.றுவனை காப்பாற்றும் நோக்கில் சட்டென்று பா.லத்தில் இருந்து கு.தி.த்.துள்ளார்.

ஆனால் து.ர.தி.ர்ஷ்டவசமாக அவரால் சி.று.வனின் பை மட்டுமே மீட்க மு.டி.ந்துள்ளது. செவ்வாய்க்கிழமை பகல் சுமார் 8 மணியளவில் நடந்த இந்த ப.கீர் சம்பவம் லண்டனை உ.லு.க்கியுள்ளது.

இதனையடுத்து லண்டன நகர பொ.லி.சாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சி.று.வனை தேடும் பணிகள் மு.டுக்கிவிடப்பட்டுள்ளது.

ஹெலிகொப்டர் மற்றும் பயிற்சி பெற்ற வீரர்கள் இந்த நடவடிக்கையில் க.ள.மிறக்கப்பட்டுள்ளனர். Tower Bridge-ல் இருந்து குதிக்கும் போது சி.றுவன் அ.ல.றிய ச.த்தம் கேட்டதாக சிலர் தெரிவித்துள்ளனர்.

முதற்கட்ட வி.சா.ர.ணை.யில் குறித்த சி.றுவன் தமது 13வது பிறந்தநாளை போன வாரத்திலேயே கொ.ண்.டா.டியுள்ளான். சம்பவத்தன்று பாடசாலைக்கு செல்வதாக முழு சீருடையில் Tower Bridge வழியாக நடந்து சென்ற சிறுவன், பின்னர் சட்டென்று தேம்ஸ் நதியில் கு.தி.த்.துள்ளான்.

சிறுவன் தொடர்பில் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில், இந்த வழக்கை மா.ய.மா.னவர்கள் பட்டியலில் இணைத்து வி.சா.ரி.ப்.பதாக பொ.லிசார் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பில் தகவல் தெரியவரும் பொதுமக்கள் உடனடியாக பொ.லிசாரை அணுக வேண்டும் என்ற கோ.ரி.க்.கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.