பிரகாஷ்…
உதகையில் பேத்தியுடன் விளையாட வந்த 7 வயது சி.று.மிக்கு வ.ன்.கொ.டு.மை தொ.ல்.லை அளித்த முதியவர் போக்சோ சட்டத்தில் கை.து செ.ய்.யப்பட்டுள்ளார்.
நீலகிரி மாவட்டம் உதகை அடுத்துள்ள மஞ்சக்கொம்பை பஜார் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ்(50). தேயிலை தோட்ட தொழிலாளியான இவருக்கு, 7 வயதில் பேத்தி உள்ளார்.
இவருடன் அருகில் வசிக்கும் சி.று.மிகள் விளையாட வரும்போது அவர்களிடம் பிரகாஷ் சி.ல்.மி.ஷத்தில் ஈடுபடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
சம்.ப.வத்தன்று தனது பேத்தியுடன் விளையாட வந்த 7 வயது சி.று.மிக்கு தொ.ல்லை கொ.டு.த்த நிலையில், சி.று.மி அங்கிருந்து தப்பித்து தனது பெற்றோரிடம் நடந்ததைக் கூறி அ.ழு.துள்ளார்.
தகவலறிந்த பெற்றோர் உடனடியாக காவல்நிலையத்தில் பு.கா.ர் அளித்த நிலையில், குறித்த முதியவர் வ.ன்.கொ.டு.மை செ.ய்.தது உ.று.தியானதையடுத்து, அவரை போக்சோ ச.ட்.டத்தின் கீழ் வ.ழ.க்கு ப.தி.வு செ.ய்.து கை.து செ.ய்.துள்ளனர்.