கோவை…
பேரனை க.ழு.த்தை நெ.ரி.த்துக் கொ.ன்.று.விட்டு ம.ய.ங்கி விழுந்து இ.ற.ந்.ததாக கூறி நாடகமாடிய தாத்தா கை.து செ.ய்.யப்பட்டார்.
கோவை சிவானந்தா காலனி அண்ணா புது வீதி பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரின் மகன் விஜயராகவன் (வயது 26). பத்தாம் வகுப்பு வரை படித்த இவர் எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார்.
மேலும் ம.து போ.தை.க்.கு அ.டி.மையா.கி எந்த வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதையடுத்து இவரது குடும்பத்தார் விஜய ராகவனுக்கு திருமண ஏற்பாடு செய்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தட்டில் உணவை எடுத்துக் கொண்டு தனது அறைக்கு விஜயராகவன் சென்றார். காலை வெகு நேரமாகியும் கதவு திறக்காததால் அவரது தாத்தா முருகன் (வயது 67), விஜயராகவன் அறைக் கதவை தட்டி உள்ளார். ஆனால் கதவு திறந்த நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது .உள்ளே சென்று பார்த்தபோது விஜயராகவன் அசைவற்ற நிலையில் ம.ய.ங்.கி கி.டந்துள்ளார் .
உடனே அவரை அவரது தாத்தா முருகன் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் ஏற்கனவே இ.ற.ந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர் .இதுகுறித்து ரத்தினபுரி போ.லீ.சில் பு.கா.ர் அளிக்கப்பட்டது.
புகாரின்பேரில் போ.லீ.சார் வ.ழக்கு பதிவு செய்து வி.சா.ரணை நடத்தி வந்தனர். வி.சா.ரணையில் விஜயராகவன் க.ழு.த்.தை நெ.ரி.த்து கொ.லை செ.ய்.ய.ப்பட்டதாக பிரேத பரிசோதனையில் தெரிய வந்தது.
இதை எடுத்து போ.லீ.ஸ் இன்ஸ்பெக்டர் மீனாகுமாரி தலைமையிலான போ.லீ.சார் தீ.வி.ர வி.சா.ர.ணை நடத்தினர். வி.சா.ர.ணையில் விஜயராகவன் தாத்தா முருகன் பேரன் விஜயராகவனை ஆள் வைத்து கொ.லை செ.ய்.த ச.ம்.பவம் தெரிய வந்தது.
வி.சா.ர.ணையில் தாத்தா முருகன், விஜயராகவன் எந்த வேலைக்கும் செல்லாமல் ம.து அ.ரு.ந்.திவிட்டு வீட்டில் உள்ள அனைவரிடமும் த.க.ரா.று செ.ய்.து வ.ந்.துள்ளது தாத்தா முருகனுக்கு பிடிக்கவில்லை. இதையடுத்து அவனுக்கு திருமணம் செய்தால் அந்தப் பெண்ணின் வாழ்க்கையும் பாழாகிவிடும் என்று நினைத்த முருகன், திருப்பதி, நாகராஜ் ஆகியோரிடம் இந்த வி.ஷ.ய.த்தை கூறியிருக்கிறார் .
தனது பேரனை கொ.ன்.று வி.டு.மா.று கூறியிருக்கிறார் .இதை அடுத்து தாத்தா முருகன் பத்தாயிரம் ரூபாயை திருப்பதி, நாகராஜ் ஆகியோரிடம் கொடுத்துள்ளார். இதையடுத்து திருப்பதி ,நாகராஜ் மற்றும் விஜயராகவன் ஆகிய மூவரும் வீட்டின் மொட்டை மாடியில் ம.து அ.ரு.ந்தி உள்ளனர்.
ம.து.போ.தை த.லை.க்.கே.றிய நிலையில் இருந்த விஜயராகவனை திருப்பதி, நாகராஜ் ஆகிய இருவரும் வ.ய.ரால் க.ழு.த்.தை நெ.ரி.த்து இ.று.க்கி கொ.லை செ.ய்.து.ள்ளனர்.பின்னர் விஜயராகவன் இ.ற.ந்.ததை உ.று.தி செ.ய்.த அவர்கள் அப்படியே விஜயராகவன் உடலை கொண்டு வந்து ப.டு.க்கையில் போ.ட்டு விட்டு சென்று விட்டனர்.
மீண்டும் மறுநாள் காலை முருகன் விஜயராகவன் அறைக்கு சென்று பார்த்த பொழுது ம.ய.ங்.கி கிடந்த தாக கூறி நா.ட.கமாடி இருக்கிறார். ஆனால் க.ழு.த்.தை நெ.ரி.த்து கொ.ன்.ற ச.ம்.பவம் பிரேத பரிசோதனை மூலம் தெரிய வந்ததால் தற்போது தாத்தா முருகன் கை.து செ.ய்.ய.ப்பட்டுள்ளார்.
மேலும் தலைமறைவாக உள்ள இரண்டு பேரை போ.லீ.சார் தேடி வருகின்றனர். கோவையில் பே.ர.னை ம.ய.ங்கி வி.ழு.ந்து இ.ற.ந்ததாக கூறி க.ழு.த்தை நெ.ரி.த்து கொ.ன்.ற தாத்தா கை.து செ.ய்.ய.ப்பட்ட ச.ம்.ப.வம் அப்பகுதியில் ப.ர.ப.ர.ப்பை ஏற்படுத்தி உள்ளது.