பேருந்து……
பேருந்து ஒன்றில் இடம் பிடிப்பதற்கு பெரியவர் ஒருவர் தனது மனைவியை ஜன்னல் வழியாக பேருந்திற்குள் தள்ளிவிட்டுள்ள காணொளி சிரிக்க வைத்துள்ளது.
பொதுவாக கூட்டமாக இருக்கும் பேருந்தில் பயணிகள் இருப்பதற்கு எங்கு இடம் கிடைக்கின்றது என்பதிலேயே குறியாக இருப்பார்கள்.
ஆனால் இங்கு பெரியவர் ஒருவர் மிகவும் வித்தியாசமான முறையில் இருக்கையை பிடிப்பதற்கு முயற்சித்து செய்து இறுதியில் வெற்றியும் பெற்றுள்ளார்.
ஆம் தனது மனைவியை ஜன்னல் வழியாக பேருந்திற்குள் விடுவதற்கு செய்துள்ள முயற்சி ஒட்டுமொத்த நபர்களையும் சிரிக்க வைத்துள்ளது.