பேஸ்புக்கில் 2 வருடம் மு.றை.யற்ற காதல் : நேரில் சந்தித்தபோது நடந்த வி.ப.ரீதம்!!

997

தூத்துக்குடி….

ஃபேஸ்புக்கில் தன்னைப் பெ.ண்ணாக சித்தரித்து, போ.லி.யான பு.கைப்படத்தைப் பதிவேற்றி இ.ளை.ஞர் ஒருவரை ஏ.மாற்றி போன் மூலமே 2 ஆண்டுகளாகக் காதலித்து வந்த நபர் ஒருவர், அந்த இ.ளை.ஞராலேயே கொ.லை செ.ய்.யப்பட்டுள்ளார். சமூக வலைதளங்களை கவனமாகக் கையாளத் தெரியாவிட்டால் என்ன மாதிரியான முடிவுகள் ஏற்படும் என்பதை இந்த ச.ம்பவம் விளக்குகிறது.

தூத்துக்குடி மா.வட்டம் விளாத்திகுளம் அருகே மேலக்கரந்தை ம.யானம் அருகிலுள்ள காட்டு பகுதியில் கடந்த 15ந்தேதி அ.டையாளம் தெரியாத ஆண் ச.ட.லம் ஒன்று மீ.ட்கப்பட்டது. வி.சா.ரணையில் அது மேலஈரால் கிராமத்தினைச் சேர்ந்த முருகன் என்பவருடையது எனத் தெரியவந்தது.

முருகனின் செல்போனை ஆய்வு செ.ய்த போது, குறிப்பிட்ட ஒரு எண்ணில் இருந்து முருகன் போனுக்கு அ.டி.க்கடி அழைப்பு வந்திருந்ததும் தெரியவந்தது. அந்த எண் காஞ்சிபுரம் மா.வட்டம் தாமல் பகுதியை சேர்ந்த மற்றொரு முருகன் என்பவருடையது என்பதை கண்டறிந்த போ.லீசார்,

அவரை வி.சாரிப்பதற்காக காஞ்சிபுரம் செல்லவிருந்தனர். அதற்குள் சனிக்கிழமை கொ.லை ச.ம்.பவம் நடந்த இடத்திற்கு காஞ்சிபுரம் முருகனே சென்றுள்ளார். கொ.லை செ.ய்தபோது தான் விட்டுச் சென்ற தனது மணிபர்சை எடுப்பதற்காக வந்த அவரை போ.லீ.சார் கை.து செ.ய்.தனர்.

காஞ்சிபுரம் மா.வட்டத்தினை சேர்ந்த முருகன், வாகனங்களுக்கான கூ.லிங் கண்ணாடி த.யாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அவருடைய முகநூல் பக்கத்திற்கு அமுதா என்ற பெயரில் கு.று.ச்செய்தி வந்துள்ளது.

அமுதா கொ.டு.த்த எண்ணில் தொடர்பு கொ.ண்ட போது பெண் குரல் கேட்கவே, அது உண்மை என நம்பி தினமும் மணிக்கணக்கில் பேச தொ.டங்கியுள்ளார் காஞ்சிபுரம் முருகன். அமுதா எண்ணிலிருந்து வந்த புகைப்படத்தினை பார்த்த காஞ்சிபுரம் முருகன், அவரைக் கா.தலிப்பதாக கூற, அந்த பெண்குரலும் கா.தலிப்பதாக கூற இருவரும் காதலை வளர்த்துள்ளனர்.

கடந்த பிப்ரவரி 14ந்தேதி காதலர் தினத்தில் மதுரை மாட்டுத்தவணி பேருந்து நிலையத்தில் சந்திக்கலாம் என மு.டி.வெடுக்கப்பட்டுள்ளது. காதலியை பார்க்கப் போகிறோம் என்ற குறுகுறுப்போடும் கலர் கலரான கனவுகளோடும், அமுதா பெயரில் வந்த புகைப்படத்தை பார்த்தவாறே 6 மணி நேரம் பயணித்து மதுரை வந்திறங்கி இருக்கிறார் காஞ்சிபுரம் முருகன்.

ஆனால் 2 ஆண்டுகளாக போனில் பெண் குரலில் பேசியது தாம்தான் என மேலஈரால் முருகன் சொல்லவும் உலகமே இருண்டிருக்கிறது காஞ்சிபுரம் முருகனுக்கு. ஏ.மா.ற்றம், கோ.பம் எல்லாம் சேர அவருடன் க.டு.மையான வா.க்.கு.வா.தத்தில் ஈடுபட்டிருக்கிறார் முருகன். ஒரு கட்டத்தில் காஞ்சிபுரம் முருகனை ச.மா.தானம் செ.ய்த மேலஈரால் முருகன், அவரை தனியாக அழைத்துச் சென்று ஓ.ரி.னச் சே.ர்.க்கைக்கு உ.ட்.படுத்தியதாகக் கூறப்படுகிறது.

அங்கிருந்து ஊர் திரும்பிய காஞ்சிபுரம் முருகன், செல்போன் எண்ணை மா.ற்.றிவிட்டு, தன் வேலையைப் பார்க்கத் தொ.டங்கி இருக்கிறார். அவருடைய கு.டும்பத்தார் மூலம் மீண்டும் முருகனின் எண்ணை வாங்கிய மேலஈரால் முருகன், இருவரும் ஓ.ரினச் சே.ர்க்கையில் ஈடுபட்டதை வீடியோவாக எடுத்து வைத்துள்ளதாகவும் தன்னோடு உறவைத் தொடர வேண்டும் அல்லது 50 ஆயிரம் ரூபாய் பணம் தர வேண்டும் என மி.ர.ட்.டியதாகக் கூறப்படுகிறது.

ப.ய.ந்.துபோன காஞ்சிபுரம் முருகன், வீடியோவை எப்படியாவது அ.ழி.க்க வேண்டும் என முடிவெடுத்து, தூத்துக்குடி கி.ள.ம்பிச் சென்றுள்ளார்.

கடந்த 14ஆம் தேதி மேலக்கரந்தை காட்டுப் பகுதியில் இருவரும் அமர்ந்து ம.து அ.ரு.ந்தியுள்ளனர். மேலஈரால் முருகன் கவனிக்காத ஒரு தருணத்தில் அவருக்கு வைத்திருந்த ம.துவில் ம.ய.க்க ம.ரு.ந்தைக் கலந்த காஞ்சிபுரம் முருகன், அவன் ம.ய.க்.கமுற்றதும் த.லையில் க.ல்லைப் போ.ட்டுக் கொ.லை செ.ய்திருப்பதாக போ.லீசார் கூறுகின்றனர்.

ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதலங்கள் நல்ல கருத்துகளை ப.ரி.மா.றிக் கொ.ள்ளும் க.ளமாக மட்டும் இல்லாமல், ப.ண மோ.சடி, பெண் மோ.சடி என பல்வேறு தரப்பட்ட கு.ற்.ற.ங்.களுக்கும் க.ளமாக இருப்பதாகக் கூறும் போ.லீ.சார், அவற்றை கவனமாகக் கையாள வேண்டும் என எ.ச்சரிக்கின்றனர்.