பைக்கில் சென்ற பெண்ணிடம் செயினை பறித்து விட்டு தப்பிச் சென்ற இளைஞர்கள்: வைரல் வீடியோ !!

201

நிலக்கோட்டை…

நிலக்கோட்டையை சேர்ந்த செல்வம்-செல்வி தம்பதியினர் உறவினர் இல்ல திருமண நிகழ்ச்சிக்காக ஆத்தூர் நோக்கி சென்றுக்கொண்டிருந்தனர்.

அப்போது, சித்தையன் கோட்டை அருகே அவர்களை பைக்கில் பின் தொடர்ந்து வந்த 3 ம.ர்.ம நபர்கள், செல்வியின் கழுத்தில் இருந்த 4 பவுன் தங்க செயினை ப.றித்துவிட்டு, அதிவேகமாக தப்பிச்சென்றனர்.

இதனை அவ்வழியாக காரில் சென்ற நபர் பின் தொடர்ந்து சென்று வீடியோ எடுத்துள்ளார்.

இதன் அடிப்படையில் வ.ழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை பட்டிவீரன்பட்டி போ.லீ.சார் தேடி வருகின்றனர்.