பவானிசாகர்..
பவானிசாகர் இலங்கை அ.க.தி.கள் முகாமைச் சேர்ந்த குமார் என்பவர் தொட்டம்பாளையத்தில் உணவகம் ஒன்றில் வேலை செ.ய்.து வருகிறார்.
மதியம் உணவகத்தில் இருந்து தனது பைக்கில் வீடு நோக்கிச் சென்றபோது, ரேடியோ ரூம் என்ற இடத்தின் அருகே எதிரே வந்த மாருதி ஈகோ கார் மீது மோ.தி தூ.க்.கி.வீ.ச.ப்பட்டு கு.ட்.டிக்கரணம் அ.டி.த்து தன்னுடைய பைக் மீ.தே வி.ழு.ந்தார்.
வி.ப.த்தில் குமார் ப.டு.கா.ய.மடைந்த நிலையில், கார் ஓட்டுநரும் லேசாகக் கா.ய.மடைந்தார்.
ச.ம்.பவம் ந.டந்த இடம் குறுகலான, அதேசமயம் சற்று வளைவான பகுதி என்றும், தலைக்கவசம் அணியாமல் பைக்கில் வந்த குமார்,
வேகமாகவும் சாலையின் வலதுபுறம் ஏ.றி.யவாறும் வந்ததே வி.ப.த்துக்குக் காரணம் என்றும் அக்கம்பக்கத்தினர் கூறுகின்றனர்.