உத்தரபிரதேசம்…
மனைவியின் கொ.டு.மை தாங்க முடியவில்லை, எப்படியாவது என்னை காப்பாற்றுங்கள் எனக் கூறி கணவர் ஒருவர் போ.லீ.சில் பு.கா.ர் அளித்த ச.ம்.பவம் பெரும் ப.ர.பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக, கணவன் கொ.டு.மையை தாங்க முடியவில்லை, மா.மியார் கொ.டு.மை.ப்படுத்துகிறார், வ.ர.தட்சணை கேட்டு தொல்லை கொ.டு.க்கிறார்கள் என திருமணமான பெ.ண்கள் காவல்நிலையத்தில் பு.கா.ர் கொ.டு.ப்பது வாடிக்கையான ஒன்றாக நமது நாட்டில் இருந்து வருகிறது.
இந்த நிலையில், ம.னை.வியின் தொல்லை தாங்க முடியவில்லை எனக் கூறி க.ணவர் ஒருவர் போ.லீ.ஸில் பு.கா.ர் அ.ளி.த்த ச.ம்.பவம் உத்தரபிரதேசத்தில் அ.ர.ங்கேறியுள்ளது.
வலித்பூரில் உள்ள படையாபுராவைச் சேர்ந்த பிரிஜேஷ் குமார் என்பவர் தனது ம.னை.வி மீது போ.லீ.ஸி.ல் பு.கா.ர் அ.ளித்துள்ளார்.
பின்னர், காவல்நிலையத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது :-எனது ம.னைவி தினமும் என்னிடம் ச.ண்.டை போடுகிறார். என் மீது கோ.ப.ம் வந்தால் போ.லீ.ஸி.ல் பு.கா.ர் அளித்து விடுகிறாள். இதனால், 15 முறை என்னை போ.லீ.சா.ர் கை.து செ.ய்.து வி.ட்.டனர்.
என்னிடம் ச.ண்.டை போ.ட்.டு பணத்தை எல்லாம் பிடுங்கி விடுவாள். என் ம.னைவி.யால் நான் படும் பாடுகளை என்னால் தாங்க முடியவில்லை. இன்றும் அவள் என்னை அ.டி.த்து க.டி.த்து விட்டாள்.
நான் எஸ்பியை சந்திக்க வந்தேன். இங்கு எனக்கு நீ.தி கிடைக்காவிட்டால் நான் இதே இடத்தில் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ள்வேன், எனக் கூறினார்.