பூவையார்…………
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தான் பூவையார். அண்மையில் விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அதுமட்டுமின்றி தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில், பூவையார் காவல் அதிகாரிகள் சிலருக்கு மத்தியில் விஜய் நடிப்பில் வெளிவந்த தெறி படத்தில் இடம்பெற்ற ஜித்து ஜில்லாடி பாடலை பாடி அசத்தியுள்ளார்.
இதற்கு சுற்றி இருந்த காவலர்கள் பாராட்டியுள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி, தீயாய் பரவி வருகிறது.
View this post on Instagram